tag:blogger.com,1999:blog-314201890626948568.post1032352021740676351..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!நகராட்சி அலுவலகத்தில் அலோசனை கூட்டம்!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-80354788311239393072012-09-15T19:11:26.330+05:302012-09-15T19:11:26.330+05:30இம்மாதம் 15-ம் தேதிக்குள் ஆரமப சுகாதார மையம் அமைக்...இம்மாதம் 15-ம் தேதிக்குள் ஆரமப சுகாதார மையம் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவுக்கு விழிப்புடன் செயல் படத் தொடங்கிய நகராட்சி நிர்வாகம், புது நிர்வாகம் பதவி ஏற்றயுடன் போட்ட முதல் தீர்மானமான புது பேருந்து நிலையத்தில் மின் கட்டண வசூல் மையம் தொடங்குவ்தில் ஏன் இந்த மெத்தனம்? இத்ற்காக ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி குதுகலித்த உங்களுக்கு, மின் கட்டணம் கட்டுவதற்காக மக்கள் படு அவதியும் உங்களுக்கு குதுகலமாக இருக்கிறதா?அதில் உள்ள சிக்கல் தான் என்ன?<br /><br />இன்று (15/09/12 சனி) நகராட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம் போல் மின் கட்டண வசூல் மையத்திற்கும் மக்கள் வீதியில் வந்து போராடினால் தான் தீரவு கிடைக்குமா?மnoreply@blogger.com