tag:blogger.com,1999:blog-314201890626948568.post1915868016153694239..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்! நகராட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-51493209037166580342011-11-12T20:03:20.783+05:302011-11-12T20:03:20.783+05:30அன்புடையீர்
கீழக்கரை நகராட்சி தலைவியின் பதிலை நம்...அன்புடையீர்

கீழக்கரை நகராட்சி தலைவியின் பதிலை நம்புவோமாக. அவரது கடமை உணர்வைப் பற்றி மேற்கொண்டு பேசுவதற்கு ஒன்றுமில்லை

மக்கள் குறை தீர்க்கும் முகாம் பற்றி விரிவான முறையில் பொது மக்கள் அறியும் வண்ணம் செய்யப்பட வேண்டும் இனியாவது சம்பந்த்ப்பட்டவர்கள் ந்டவடிக்கை எடுப்பார்கள் என நம்புவோமாக

முகாம் சம்பந்தமாக அனைத்து ஜமாத், மற்றும் அனைத்து சமூக சங்கங்கள், பொது நல சேவை சங்கங்கள், கல்வி வளாகங்கள் ஆகியவற்றுக்கு பொது அறிவிப்பு செய்ய வேண்டுகோள் வைத்து தகவல் அனுப்ப வேண்டும்

என்னுடைய தாழ்மையான கருத்து ஊர் நலனில் குறிப்பிடும்படியான அக்கறை கொண்ட கீழக்கரை டைம்ஸும் கீழக்கரை அஞ்சல் போன்றவை இது போன்ற முக்கிய அறிவிப்புக்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு ஏற்க வேண்டும்.

கடும் மழை ஓய்ந்து ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. கீழ்க்கரையின் ஒரே பிரதான வீதியான வள்ளல் சீதக்காதி சாலையில் நடுத்தெரு ஜும்மா பள்ளியின் வணிக வளாகத்தின் முன் மழை நீர் கழிவு நீராக மாறி நகராட்சியின் சுகாதார சேவையை கொட்டடித்து மேளம் தட்டி பறை சாட்டிக் கொண்டிருக்கிறது இன்றளவும்

நகராட்சியின் முதற் கூட்டம் வரும் 15-ம் தேதி நடக்க இருப்பதாக ஊரில் ஒரு வதந்தி உலா வருகிற்து. பார்ப்போம் (பெரு மூச்சு தான் வருகிறது)மங்காத்தவின் தங்கச்சி மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-26281352168088211112011-11-12T17:42:59.802+05:302011-11-12T17:42:59.802+05:30Ithu daan vottu pottu jeikavaitha makkalukku vaikk...Ithu daan vottu pottu jeikavaitha makkalukku vaikkum muthal aappu....iniyum appugal todarum.....Anonymousnoreply@blogger.com