tag:blogger.com,1999:blog-314201890626948568.post2422177269581357276..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் போக்குவரத்து இடையூறு!சரக்கு லாரிகளுக்கு நேரம் நிர்ணயம் செய்ய கோரிக்கை!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-46412736773170678792012-09-11T21:06:15.307+05:302012-09-11T21:06:15.307+05:30இந்த பதிவின் புகைப்பட காட்சியை பாருங்கள். போக்குவர...இந்த பதிவின் புகைப்பட காட்சியை பாருங்கள். போக்குவரத்திற்கு இருக்கின்ற இடையூர்கள் காணாது என்று நகராட்சி அலுவலகத்திற்கு முன்பே கட்டட குப்பைகளை கொட்டி உள்ளார்கள்.. இதைக்கூட அகற்ற முனையாத நகராட்சி நிர்வாகம் நகர் நலனில் எவ்வளவு தூரம் அக்கரை காட்டுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-14751315289365289692012-09-11T20:54:13.321+05:302012-09-11T20:54:13.321+05:30பல முறை குரல் கொடுத்து விட்டோம். வள்ளல் சீதக்காதி ...பல முறை குரல் கொடுத்து விட்டோம். வள்ளல் சீதக்காதி சாலை, அஞ்சலக வீதி, ஜும்மா பள்ளி முன்புறம்,செக்கடி மேற்புற பிரதான வாயில் போன்ற முக்கிய இடங்களில், மற்றும் பிரச்சனை உள்ள இடங்களிலும் போக்குவரத்து இடையூர்களை களைய வேண்டுமானால் போக்குவரத்து காவலர்களை நகரில் நியமித்தால் ஒழிய இந்த பிரச்சனை தீர வழியே இல்லை.. மக்கள் பிரதிநிதிகளும், பொது சமூக நல அமைப்புகளும் ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட உயர் காவல்துறை அதிகாரி,தொகுதி சட்ட மன்ற மக்கள் பிரதிநிதி ஆகியோரை சந்தித்து பரிகாரம் காண முற்பட வேண்டும்.<br /><br />நாளை முதல் காலாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கிறது.. குறித்த நேரத்தில் தேர்வுக்கு செல்வதற்கு உள்ள சிரமத்தால் மாணவச் செல்வங்கள் மன தளர்ச்சி அடைந்து தேர்வை சந்திப்பதில் தளர்ச்சி அடைகிறார்கள்..பள்ளி வாகனங்களில் வயது வந்த மாணவியர்களும் பயனிப்பதால் இக்கட்டான நேரத்தில் இறஙகி சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்திற்கு குறித்த நேரத்த்ற்குள் நடந்து செல்ல முடியாத தர்ம சங்கடமான நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. <br /><br />ஆகவே உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுவதில் நம் அனைவருக்கும் கூட்டு போறுப்பு உண்டு..மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.com