tag:blogger.com,1999:blog-314201890626948568.post2737621957376714570..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரைக்கு தரமற்ற புதிய விளக்குகள் என குற்றச்சாட்டு!"முன்பே எச்சரித்தேன்"நகராட்சி தலைவர்!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-6782593777282531242012-06-21T13:11:56.116+05:302012-06-21T13:11:56.116+05:30she is doing social service better than earlier X ...she is doing social service better than earlier X counsilers.

please do not create any problem to her.

"WORK AS A TEAM"shahulhttps://www.blogger.com/profile/15179272017574131954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-2320518089882581212012-06-20T13:43:29.783+05:302012-06-20T13:43:29.783+05:30சட்ட விதிகளின் படி குறைந்த விலைக்கு கோரியுள்ள காண்...சட்ட விதிகளின் படி குறைந்த விலைக்கு கோரியுள்ள காண்ட்ராக்டாருக்குதான் டெண்டரை கொடுக்க முடியும் அதனால்தான் மாண்புமிகு கவுன்சிலர் ஜனாப் முகைதீன் இபுராஹீம் காக்கா இந்த நிறுவனத்துக்கு கொடுக்கலாம் என்றார்.அதில் தப்பு இல்லை ஆனால் நல்ல லைட்களை தருகிறார்களா என்று கவனிக்க வேண்டியது நகர்மன்ற நிர்வாகத்தின் கடமையல்லவா..

ReplyDeleteSyed Riyaznoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-38630434774517500472012-06-20T12:31:37.715+05:302012-06-20T12:31:37.715+05:30இந்த செய்தியில் குறிப்பிட்ட நபருக்கு டெண்டரை கொடுக...இந்த செய்தியில் குறிப்பிட்ட நபருக்கு டெண்டரை கொடுக்கலாம் என தான் வலியுருத்தியதாக கணம் 18 வது வார்டு மக்கள் பிரத்நிதி ஒப்புக் கொள்கிறார்.சற்று யோசிப்போமா!

இன்றைய காலக் கட்டத்தில் தரமான பொருளை குறைந்த விலைக்கு யார் கொடுப்பார்கள். நாட்டில் அனேக ஊழ்ல்கள் இப்படித் தானே அறங்கேற்றமாகிறது. கீழக்கரை நகராட்சி மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா?

ஆக, என்னமோ நடக்கிறது. மர்மமாக இருக்கிறது. ஒன்றுமே புரியலே. இநத உலகத்திலே.

பாவம். ஓட்டளித்த பாமர கீழககரை நகரவாசிகள்.!!!!!!!!மங்காத்தவின் தங்கச்சி மகன்noreply@blogger.com