tag:blogger.com,1999:blog-314201890626948568.post3246864990328351577..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் 3ஆயிரத்து 371குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து !Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-39646264250928869282012-02-27T11:35:29.871+05:302012-02-27T11:35:29.871+05:30மத்திய மாநில அரசுகளால் செய்யப்படும் வளர்ச்சி திட்ட...மத்திய மாநில அரசுகளால் செய்யப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு இப்படி சேர்மன் அல்லது துணை சேர்மன் போன்றோர் படங்களை மட்டும் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், கீழக்கரையில் நடைபெறும் நலத்திட்டங்கள் அனைத்தும் இவர்களால்தான் மக்களுக்கு கிடைப்பதாக செய்தி பரப்பப்படுகிறது, <br />போலியோ சொட்டு மருந்து போடும் படத்தை பார்த்து பலர் சேர்மனை பாராட்டுகின்றனர்.!<br /> மத்திய அரசால் அமைக்கப்பட்ட கடல் பாலத்தை நகராட்சி மூலம் கிடைக்கப்பட்டதாக இன்னும் மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.Anonymousnoreply@blogger.com