tag:blogger.com,1999:blog-314201890626948568.post3456461341402078620..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கப்பட வேண்டும்! கீழை ஜமீல் கோரிக்கை!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-32631788513336736692013-10-01T21:02:17.873+05:302013-10-01T21:02:17.873+05:30என் கருத்தை வெளியிட்ட கீழக்கரை டைம்ஸ் இணையதளத்திற்...என் கருத்தை வெளியிட்ட கீழக்கரை டைம்ஸ் இணையதளத்திற்கு மிக்க நன்றி!

எல்லோரும் சேர்ந்து போராடினால் வெற்றி கிடைக்கும். இதற்கான ஸ்டப்பை எல்லோரும் முன் வைக்க வேண்டும்.

வஸ்ஸலாம்.

அன்புடன் சகோதரன்
கீழை ஜமீல் முஹம்மது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-34375691434936690282013-10-01T10:11:27.635+05:302013-10-01T10:11:27.635+05:30கீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கப்பட வேண்டும்...கீழக்கரை என்ற சட்டசபை தொகுதி உருவாக்கப்பட வேண்டும்! கீழை ஜமீல் கோரிக்கை சரியானது ,அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டினை தெரிவித்து கொள்கிறேன், கீழக்கரை மக்கள் தொகை அதிகம் கொண்ட நகராட்சி , கீழக்கரை மற்றும் அதன் சுற்று புற கிராம்களை இணைத்து தனி சட்ட சபை அந்தஸ்து கொடுக்கலாம் , இக்கோரிகையனது அணைத்து அரசியல் கட்சிகளைம் திருப்பி பார்க்க செய்யும் , தனி சட்ட சபை அந்தஸ்து கிடைத்தால் அரசின் நலன் திட்டம்கள் கீழக்கரை மக்களுக்கு விரைவாக கிடைக்கும் ,ஊருக்கு தேவையான அணைத்து வசதி வாய்ப்பும் கிடைக்கும் , தனி சட்ட சபை அந்தஸ்து கிடைக்க கீழக்கரை சேர்த்த அணைத்து தரப்பு அமைப்புகளும் மக்களுடன் சேர்த்து அரசுக்கு குரல் கொடுக்க முன் வர வேண்டும் .Anonymousnoreply@blogger.com