tag:blogger.com,1999:blog-314201890626948568.post3933420678768905401..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: பஸ் நிலையத்தில் மின் கட்டண வசூல் மையம் !விரைந்து செயல்படுத்த கோரிக்கை !Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-4501683992560791552012-02-22T20:08:51.021+05:302012-02-22T20:08:51.021+05:30நிறைவேற்ற ஆர்வமில்லாத நகராட்சியின் இந்த தீர்மானத்த...நிறைவேற்ற ஆர்வமில்லாத நகராட்சியின் இந்த தீர்மானத்திற்கு சில காலத்திற்கு முன் ஊரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்து கோலாகலமாக நோட்டீஸ் ஒட்டி சம்பந்தப்பட்டவர்கள் அகமகிழ்ந்ததை கீ.ச.ந.நு.சே.இயக்கம் அறிந்திருக்கவில்லையா?<br /><br />அடே! போங்கப்பா. மீன் கடையிலே சூடை மீன் கிலோ 40 ரூபாய்க்கு விற்கிறது. வாங்கி ஆக்கி பொரித்து வயிறார சாப்பிட்டு விட்டு சொந்த வேலையை பார்கிரதை பற்றி யோசிஙக.<br /><br />தவறாக சொல்லி இருந்தால் மன்னிச்சிருங்கோ ஓட்டு போட்ட கீர்த்தி மிகு கீழக்கரை வாழ் கனவான்களேmankathavinthangachimakanhttps://www.blogger.com/profile/07433269928019115178noreply@blogger.com