tag:blogger.com,1999:blog-314201890626948568.post4156693503809868722..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் சிறுவர் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த அரசு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க தொடரும் கோரிக்கைHameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-16946621796453696652013-06-30T19:05:47.097+05:302013-06-30T19:05:47.097+05:30இது போன்ற நல் முயற்சிகளுக்கு நமது நகரில் பெரும் மு...இது போன்ற நல் முயற்சிகளுக்கு நமது நகரில் பெரும் முட்டுக் கட்டையாக இருப்பது இடப் பிரச்சனையே.<br /><br />மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.உறுதியான முறையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அவர்களும் கீழக்கரை உஸ்வத்துல் ஹஸனா முஸ்லீம் சஙகமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்(M.O.U - MEMORANDUM OF UNDERSTANDING) செய்து கொண்டு அவர்களின் ஹமீதியா விளையாட்டு திடலை நல்ல முறையில் நடைமுறைப் படுத்தலாம். <br /><br />பூனைக்கு யார் மணி கட்டுவது?மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.com