tag:blogger.com,1999:blog-314201890626948568.post4753610137910032883..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவ வேண்டும் !அப்துல் ரஹ்மான்.எம்.பிHameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-91207433123641966992011-10-10T14:21:50.302+05:302011-10-10T14:21:50.302+05:30Let Mr.Abdul Rahman speak in the Parliment about ...Let Mr.Abdul Rahman speak in the Parliment  about this Instead of Conference Meeting.Hajanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-79404128373084680662011-10-09T13:52:36.383+05:302011-10-09T13:52:36.383+05:30ஜனாப் அப்துல் ரஹ்மான் எம்.பி (வேலூர்)அவர்களின் பேச...ஜனாப் அப்துல் ரஹ்மான் எம்.பி (வேலூர்)அவர்களின் பேச்சியிலிருந்து
ஒன்று அறிந்து கொண்டோம் எம்.பி. களுக்கு மத்திய அரசு வருடத்திற்கு ஒதுக்கீடு செய்யும் ரூபாய் 5 கோடியில் கல்வி, சுகாதாரம்,போக்குவரத்து போன்ற செலவினங்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனற கண்டிப்பு செய்கிறது
கல்விகூடங்கள் நிறைந்த, செம்பி ராஜ்ஜியமாக மாற துடிக்கும் கீழக்கரைக்கு
கீழக்கரையை குப்பைக்கரையாக மாற்றிய சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்ய
கல்விகூடங்கள் போன்ற காரணஙளால் பெருகி விட்டமூன்று சக்கர வாகனகள் (ஆட்டோ) நான்கு சக்கர வாகனகள் (ஓம்னி , வேன் )நடை பழக்கத்தை தொலைத்த, மறந்த இளைஞர்களால் பெருகி விட்ட இரு சக்கர வாகனங்களுக்கு ஏற்ற வகையில் போக்குவரத்து சாலையை மேம்படுத்த
இப்போது உள்ள எம்.பி உட்பட நமது தொகுதி எந்ந எம்.பி யும் எந்த நிதியும் ஒதுக்கவில்லையே அது ஏன்?
தொகுதியில் பிரதான ஊரான நமதூர்க்கு சிறிது அளவாவது ஒதுக்காமல் அந்த நிதிகள் அனைத்தும் எங்கே போனது? இப்போது ஓட்டு கேட்டு வரும் உள்ளூர் கட்சிகாரர்கள் பதில் சொல்லுவார்களா?
கீழக்கரையான் சொரணை இல்லாதவன்
என்கிற எண்ணம் தானே? (அவர்களும் கீழக்கரை வாசி களாக இருந்த போதிலும், ஆனால் அவர்கள் அரசியல் தரகரள்)
மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்
ஊதுகிற சங்கை பலமாக ஊதி விட்டேன்
கீழக்கரையின் விதி இதுதான் என்றால் யாரால் மாற்ற முடியும்
இய்யாக நஃபது வ இய்யாக நஸ்தஈன்,இஹ்தினஸ் ஸிராத்ல் முஸ்தகீம் ஆமீன்vision of kilakarai 2020noreply@blogger.com