tag:blogger.com,1999:blog-314201890626948568.post5123645418040186945..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தரமற்ற ஜெனரெட்டர் வாங்கியுள்ளதாக புகார் !Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-64151401664286193802013-05-17T19:52:45.119+05:302013-05-17T19:52:45.119+05:30மக்கள் பிரதிநிதி சகோதரர் ஜெய பிரகாஷ் (வார்டு 21) அ...மக்கள் பிரதிநிதி சகோதரர் ஜெய பிரகாஷ் (வார்டு 21) அவர்களின் கனிவான பார்வைக்கு:இது சம்பந்தமாக எழுத்து பூர்வமாக புகார் அளித்தீர்களா? மனுவை பெற்று கொண்டதற்கு நகநாட்சி அலுவலக முத்திரை உள்ளதா?

அது சரி மக்கள் வரி பணத்தில் லட்ச கணக்கில் செலவழித்து வாங்கிய ஜெனரேட்டர், மேடை அமைத்து வைக்காமல் மண் தரையில் வைக்கப்படுட்டுள்ளதை நீங்கள் கவனிக்க வில்லையா? இதனால் அடிப்பாகம் துருப்பிடித்து சாதனம் வீணாக வழி வகுக்காதா எனபதை கவனதில் கொள்ள வில்லையா? ஒரு சமயம் வேறு இடத்திற்கு எடுத்து செல்லும் சூழ்நிலை இருக்குமானால் மரத்தினால் மேடை அமைத்து வைக்கலாமே?

என்னமோ போங்கள். உங்களுக்குள் தர்க்கம் பண்ணிக் கொண்டு இருக்கத்தான் நேரம் இருக்கிறது. மக்கள் நலம் பேணுவதில் அறவே நாட்டம் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் வரி பணத்திலிருந்து அரசு தரப்பில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கோடிக் கணக்கில் பணம வந்தும் மக்கள் நலம் முழுமையாக பேண நாதி இலலை.ஓட்டு போட்ட கீழக்கரை வாழ் பொது மக்களுக்கு என்ன சாபமோ புரியவில்லை.படைத்தவனே!!!மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-20445864115802399962013-05-17T18:30:55.638+05:302013-05-17T18:30:55.638+05:30முஸ்லீம் குடி மக்களின் நிர்வாகப் பொருப்பை ஏற்கும் ...முஸ்லீம் குடி மக்களின் நிர்வாகப் பொருப்பை ஏற்கும் ஒருவர், அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்து விடுவாரேயானால் சொர்க்கத்தை அவர்களுக்கு தடை செய்து விடுகிறான்..

கூறியவர்: இறை தூதர் (ஸல்)
அறிவிப்பவர்: ஹஸன் அல்பசிரி (ரஹ்)
ஆதாரம்: சஹிஹ் புஹாரி, வால்யும்:7, புக்:93 எண்:7151மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-41628013064618647002013-05-16T15:40:47.524+05:302013-05-16T15:40:47.524+05:30அன்புடன் கீழக்கரை டைம்ஸ்க்கு,
அமானிதத்தை உண்ண ஆசை...அன்புடன் கீழக்கரை டைம்ஸ்க்கு,
அமானிதத்தை உண்ண ஆசைப்படுபவன், பொதுப் பணத்துல தானும் உண்டு உடல் வளர்த்து தன்னோட வாரிசுக்கும் சேர்க்க நினைப்பவன் மற்றும் பொதுச் சொத்துக்கு ஆசைப்படுபவனுக்கெல்லாம் மறுமையிலே எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கப்படும் என்பது பற்றிய ஹதீஸ் விளக்கங்களையும் அவ்வப்போது வெளியிட்டீங்கன்னா நன்றாக இருக்கும். பொதுவா துனியா சந்தோசத்தைத் தான் பெரும் சந்தோசமா நிறையப்பேர் நினைத்து வாழ்கிறார்கள். அல்லாஹ் போதுமானவன்..... MJShttps://www.blogger.com/profile/10549998919199107596noreply@blogger.com