tag:blogger.com,1999:blog-314201890626948568.post535370546954011240..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை அரசு சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதி குறைவு!பொதுமக்கள் சிரமம்!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-74339259150887367602012-08-08T20:55:51.613+05:302012-08-08T20:55:51.613+05:30இந்த அரசு சுகாதார மையம் ஏழை எளிய மக்களுக்காக நம்மு...இந்த அரசு சுகாதார மையம் ஏழை எளிய மக்களுக்காக நம்முடைய வரிப் பணத்திலிருந்து தமிழக அரசால் நடத்தப்படுகிறது.குறிப்பாக் கொள்ளை நொய்களான காலரா, மலேரிய போன்ற நோய்கள் நகரில் பரவி உக்கிர கட்டத்தை அடையும் வேளையில் ஏழை, எளிய மக்களுக்கு அதன் சேவை மகத்தானது.<br /><br />நமது தொகுதி நாடாளுமன்ற, சட்ட மன்ற மக்கள் பிரத்நிதிகளுக்கு துதி பாடும் நமதூர் கூட்டத்தினர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று உடனடி நிவாரணம் தேடி மகுடம் சூட்டிக் கொள்ளலாமே அவர்களின் தொகுதி நிதியிலிருந்து இந்த குறைகளை களையலாமே.மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.com