tag:blogger.com,1999:blog-314201890626948568.post6095771171297152634..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: தனி தாலுகா உள்ளிட்ட கிடப்பில் உள்ள கீழக்கரை நகருக்கான திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-35336412263197726902013-11-19T21:19:37.256+05:302013-11-19T21:19:37.256+05:30குறிப்பாக கல்விச் சாலைகள் நிறைந்த நமதூரில் ஒவ்வொரு...குறிப்பாக கல்விச் சாலைகள் நிறைந்த நமதூரில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் இருப்பிடம், வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ்கள் பெற மாணவச் செல்வங்களும் அவர்களின் அன்பு பெற்றோர்களும் தாலூகா அலுவலகம் இல்லாமல் படும் துயரங்கள் எழுத்தில் வடிக்க இயலாத ஒன்று.குறைந்த படசம் முறைப்படியான அலுவலகம் வருவதற்கு முன்பாக வி.ஒ இருப்பது போல ஆர்.ஐ ஒருவர். தாசில்தார் ஒருவர் நியமிக்கப்பட்டு மக்களின் இடர்களை கலைய வேண்டும்.

எதிர் வரும் நாடாளு மன்ற தேர்தலில் ஆளுகின்ற கட்சிக்கு ஓட்டு தேவை என்றால் அதற்கு முன் விரைந்து செயல் பட வேண்டும்.சட்ட மன்ற உறுப்பினரும் தான் சார்ந்த கூட்டணிக்கு ஓட்டு சேகரிக்க வரும் முன் இப் பிரச்சனை தீர்க்கப் பட வேண்டும். வெறும் வாக்குறுதிகளோ, விளக்கமோ தேவை இல்லை. கேட்டு கேட்டு புளித்து விட்டது.

கடல் அட்டை பிரச்சனை என்னவாயிற்றோ?

ஆர்ஆர்.எஸ்.மடை - மண்டபம் ரோடு குறுக்கு சாலை பயன் பாட்டிற்கு வருவது எப்போதோ? நாம் கடலின் குறுக்கேயே பாலம் போட்டவர்கள்.இதற்கு தடையாக இருக்கும் மேம் பாலத்தை ஒழுங்கு செய்ய எவ்வளவு காலம் தான் தேவையோ?
அரசுக்கு சீர் செய்ய மனமில்லையோ!!!
சட்ட மன்ற உறுப்பினருக்கும் இச் சாலையை புழக்கத்திற்கு கொண்டு வர ஆர்வம் தான் இல்லையோ? நேரம் தான் இல்லையோ?கீழக்கரை அலி பாட்சாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-86641610934202079802013-11-19T13:50:03.409+05:302013-11-19T13:50:03.409+05:30தங்கள் வலையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்...தங்கள் வலையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்...மேலும் விபரங்கள் அறிய http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_19.html

-அன்புடன்-
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)99Likeshttps://www.blogger.com/profile/03880523518050481292noreply@blogger.com