tag:blogger.com,1999:blog-314201890626948568.post6583767361375289904..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: ஊருக்குள் மின் கட்டண அலுவலகம்!பணி விரைவுபடுத்த எஸ்டிபிஐ வலியுறுத்தல் !Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-40492550473072131772012-06-25T21:25:36.094+05:302012-06-25T21:25:36.094+05:30தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. பொது அமைப...தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. பொது அமைப்புகள் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து தீவிர முயற்சி எடுக்க வேண்டும். காரணம் நமது நகரின் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் உள்ளது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட கீழக்கரை தாலுகா அந்தஸ்து உட்பட.<br /><br />எங்களுக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். அறிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்கலேன். நமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எங்கே இருக்கிறார்?<br />சொல்லுபவர்களுக்கு ஒரு கிலோ மாங்காய் சூடை மீன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்க வாய்ப்புண்டு.மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.com