tag:blogger.com,1999:blog-314201890626948568.post6784300212163379965..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: மணல் சாலையாக மாற்றம் பெறும் தார்சாலை!வாகன ஓட்டிகள் அவதி!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-61544527171155822712012-03-18T14:14:50.200+05:302012-03-18T14:14:50.200+05:30அது பழைய நகராட்சியில் போட்ட ரோடு இப்ப உள்ள நகராட்ச...அது பழைய நகராட்சியில் போட்ட ரோடு இப்ப உள்ள நகராட்சி இல்ல மங்காத்தா விசாரிச்சி எழுதுங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-15954765726304998412012-03-17T21:58:32.410+05:302012-03-17T21:58:32.410+05:30துரதிஷ்டவசமாக இன்று வடக்குத்தெரு பி.எஸ்.என்.எல் அல...துரதிஷ்டவசமாக இன்று வடக்குத்தெரு பி.எஸ்.என்.எல் அலுவலகம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.கொந்தகண அப்பா தர்காவுக்கு மேற்கு புறத்தில் சமீபத்தில் புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. நகராட்சியின் நிர்வாக ஊலலை பறை சாற்றும் விதமாக எதிர் வரும் முதல் மழையிலேயே காணாமல் போய் விடும் என்று அருகில் இருந்தவரிடம் வாய் கொழுப்பு எடுத்து நான் கூற், அவரோ அட போஙக மாப்பிள்ளை அருகில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளிக்கூடத்திலிருந்து ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் பத்து பேரை அழைத்து வந்து சிறுநீர் கழிக்க விட்டு அதன் பின் தார் சாலை இருந்தால் உங்களுக்கு ராவியத்து அல்வா ஒரு கிலோ. வாங்கித் தருகிறேன் என்ராரே<br /><br />நான் அழுவதா? நகரின் விதியை நினைத்து பைத்தியகாரனைப் போல் சிரிப்பதா? ஒன்றுமே புரியலே இந்த ஊரிலேமங்காத்தவின் தங்கச்சி மகன்noreply@blogger.com