tag:blogger.com,1999:blog-314201890626948568.post7008970183572843962..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: ஊர் நலன் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!3மாதத்திற்க்கு ஒரு முறை நடத்த முடிவு!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-71248892153756791072012-09-21T18:51:42.596+05:302012-09-21T18:51:42.596+05:30இன்று (21/09/12 வெள்ளி)தின மலர் (மதுரை பதிப்பு)பக்...இன்று (21/09/12 வெள்ளி)தின மலர் (மதுரை பதிப்பு)பக்கம் எட்டு, டீ கடை பெஞ்சு தலைப்பில் நகராட்சி நிர்வாகத்தில் குறுக்கீடு சம்பந்தமாக ஒரு சங்கடத்திற்குரிய தகவல் பதிவாகி உள்ளது.இதற்கு நகரின் மூத்த குடிமகள் என்ன பதிலை பதிவு செய்யப் போகிறார்? வழக்கம் போலத் தானா? இல்லை..........<br /><br />இன்றைய காலக் கட்டத்தில் அலை பேசி என்பது காலத்தின் கட்டாயம்.அதை தவிர்பவர்கள் பொது வாழ்க்கை யில் ஈடுபடுவதில் அர்த்தமே இல்லை..இதில் ஆண், பெண் என பாகுபாடு என்பது அறவே கிடையாது..நகராட்சி தலைவியின் அலைபேசியில் (7708305330) தொடர்பு கொள்ளும் போதெல்லாம் யாரோ தொடர்பில் வருகிறார்கள். இது ஏன் என்று புரிவதில்லை.கண்டவர்களுடன் பேசுவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் பதவியை தொடர்வதில் அர்த்தமே இல்லை. காரணம் அவர் பொது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அடி மட்ட பொது நல ஊழியர்..மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-25586536670066031582012-09-20T15:02:11.947+05:302012-09-20T15:02:11.947+05:30all the best to all.... all the best to all.... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-30576457341392459452012-09-20T13:22:53.155+05:302012-09-20T13:22:53.155+05:30இது போன்ற ஆலோசனை கூட்டங்கள் நடப்பது மிகவும் நல்லது...இது போன்ற ஆலோசனை கூட்டங்கள் நடப்பது மிகவும் நல்லது. கீழக்கரை சிறப்படைய எனது வாழ்த்துக்கள்.<br />- அல் அய்னில் இருந்து கீழை. முஹம்மது இபுனுUnknownhttps://www.blogger.com/profile/03039536575749151239noreply@blogger.com