tag:blogger.com,1999:blog-314201890626948568.post7072206702492981791..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ பணிகளுக்கு புதிய உபகரணங்களுடன் பெண் மருத்துவரும் நியமனம்!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-18839676347069105292012-07-31T13:09:24.180+05:302012-07-31T13:09:24.180+05:30என்ன ஆயிற்று கீழை மாநகருக்கு? ஜீ தமிழ் தொலைகாட்சி ...என்ன ஆயிற்று கீழை மாநகருக்கு? ஜீ தமிழ் தொலைகாட்சி ஒளிபரப்பின் பயனா?

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நிரந்தர நக்ராட்சி ஆணையர் நியமனம்,
அரசு மருத்துவமனையில் வைத்திய உபகரணங்களுடன் (ஸ்கேன் உட்பட) பெண் மருத்துவர் நியமனம்,

தெரு விளக்கு வாங்கி அமைப்பதில் நடத்த திட்டமிடப்பட்ட பல இலட்ச ஊழல் தடுக்கும் வகையில் அந்த ஏலத்தை ரத்து செய்தது

எது எப்படி இருப்பினும் நகர மக்களுக்கு பயன் தருமானால், நன்மை பயக்குமானால் அதற்காக உழைத்த, பாடுபட்ட உயர்ந்த நல் உள்ளங்களை இதய பூர்வமாக வாழ்த்துகிறோம்.வரவேற்கிறோம். மக்களுக்கான மற்ற பணிகளும் இது போல நட்கக வேண்டுக்றோம்.மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.com