tag:blogger.com,1999:blog-314201890626948568.post7272279504083461415..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை இளைஞர் மீது தாக்குதல் !ராமநாதபுரம் காவல்துறையினரின் மெத்தன போக்கு !Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-90559258830602412102012-02-28T14:56:45.169+05:302012-02-28T14:56:45.169+05:30முயற்சிகள் செய்த அணைத்து மக்களுக்கும் இறைவன் நற்கு...முயற்சிகள் செய்த அணைத்து மக்களுக்கும் இறைவன் நற்குளி வழங்குவன் !!!
இது போல கடந்த காலத்தில் நாம் ஊரில் நடைபெற்ற சம்பவத்தில் காவல் துறை குறிபிட்ட நபரை (அவர் அப்பாவி எனபது வேறு விசயம் ) கைது செய்து அவர் சார்ந்த முஸ்லிம் சமுதாய பெண்களை
இழிவு படுத்தி பேசியது மட்டும் அல்லாமல் அவரை கடுமையாக தாக்கி சுயநினைவை இழக்க செய்தது இந்த காவல் துறை !!!

ஆனால் இப்போது ?????

இந்த சமுதாயம் மற்றும் தலித் சமுதாயம் என்றால் அவர்களுக்கு சுடும் ......

அந்த ஊர் மக்கள் பத்திரத்தில் கையெழுத்து போட்டு தரவேண்டும் இனிமேல் இதுமாதுரி எந்த உயர் மக்களையும் அடிகமாடோம்,தவறும் பச்சத்தில் எங்களை பதிக்க படநபர் வந்து தாக்கலாம் அல்லது சட்டத்தின் படி முடிவு கொடுக்கலாம் .

குறிப்பு : மிண்டும் இது போல் நடந்தாள் அடி கொடுக்க படும் அணைத்து ஊர் மக்கள் சார்பாக .....கரையில் இருந்துnoreply@blogger.com