tag:blogger.com,1999:blog-314201890626948568.post7700907197567375670..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் டெங்கு மற்றும் மலேரியாவால் பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-1246406925355804122013-06-20T13:59:36.013+05:302013-06-20T13:59:36.013+05:30அன்புடன் கீழக்கரை டைம்ஸ்-க்கு
போட்டோவில் சிகப்பு...அன்புடன் கீழக்கரை டைம்ஸ்-க்கு

போட்டோவில் சிகப்புக் கட்டத்துக்குள் காட்டியதைப் பார்க்கும்போது "இந்தக் கடையிலே சிக்கன் கறியுடன் சிக்கன் குனியாவும் கிடைக்கும்" என விளம்பரம் செய்வது போன்று இருக்கு.

முக்கியமான இந்த ஏரியாவை நம்ம சேர்மன் கடந்து செல்கிறார்களோ இல்லையோ? Chairman's Remote Control-ம் துணைச் சேர்மனும் அத்துடன் வார்டு மெம்பரும் நிச்சயம் கடந்து செல்வார்கள், ஏன்னா அவங்க ஆண்கள். அவங்க பார்வையில் இதெல்லாம் படாதோ?

சிலமாதங்களுக்கு முன்னர் கூட தங்கள் பதிவில் நகராட்சிக் கமிஷனர் கடை கடையாப் புகுந்து செக்கிங் பண்ணி ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்ததாக கீழக்கரை டைம்ஸ்-ல வாசித்தது போன்று ஒரு ஞாபகம். அதுலாம் அன்றோடு முடிந்து விட்டதா என்ன?
MJShttps://www.blogger.com/profile/10549998919199107596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-81537631099325417452013-06-20T11:42:13.727+05:302013-06-20T11:42:13.727+05:30கழிவு நீர் கிடக்கட்டு ,
அதன் அறுகாமையில் இருக்கும...கழிவு நீர் கிடக்கட்டு ,

அதன் அறுகாமையில் இருக்கும் உணவு விடுதியை பாருங்கள்?
இது போன்ற சுகாதார கேடு விளைவிக்க கூடிய தரமற்ற உணவு விடுதிகளை அகற்ற ஏதேனும் முயற்சி மேற்கொண்டுள்ளதா ?Anonymousnoreply@blogger.com