tag:blogger.com,1999:blog-314201890626948568.post7835329432366891243..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் 24மணி நேரம் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கம்!Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-14113087952431747272012-09-23T11:49:08.299+05:302012-09-23T11:49:08.299+05:30அரசு துறை சார்பான நிர்வாகம் என்றாலே மக்களிட்ம் ஒரு...அரசு துறை சார்பான நிர்வாகம் என்றாலே மக்களிட்ம் ஒரு அலாதியான முக சுழிப்பு உண்டு..<br /><br />இப்போது நகரில், மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அரசு நகர் ஆரமப சுகாதார நிலையம் மககளின் முக சுழிப்பு இல்லாமல் சீரோடும் சிறப்போடும் வளர்ச்சி காண எங்களின் இதயம் கனிந்த பிரார்த்தனையுடன் கூடிய நல் வாழ்த்துகள்.. <br /><br />சுகாதாரத் துறை துணை இயக்குநர் திரு. பாலசுப்பிர மணியன் வேண்டுகோளுக்குசெவி சாய்த்து பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சார்ந்த தொழில் அதிபர் ஜனாப். எம்.எம்.எஹ்ச். சாதிக் அலி அவர்கள் மனது வைத்தால் முஸ்லீம் பஜாரிலேயே அமைய வாய்ப்பு உண்டு.அது சாத்தியப் படுமானால் அந்த நிலயத்திற்கு அவரது தந்தையாரின் பெயரை சூட்ட அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும். சம்பந்தப்ப்ட்டவர்கள் ஆலோசிப்பார்களாக.. மங்காத்தாவின் தங்கச்சி மகன்noreply@blogger.com