tag:blogger.com,1999:blog-314201890626948568.post8797244380992832344..comments2023-04-06T17:02:31.516+05:30Comments on கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை நகராட்சி கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா கைது !Hameed Yasinhttp://www.blogger.com/profile/04326517941591681066noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-314201890626948568.post-61304426380043240362012-10-11T20:56:37.772+05:302012-10-11T20:56:37.772+05:30
தேநீர் கடையில் இருந்து பார்த்தேன் என்று அனாமத்த...
தேநீர் கடையில் இருந்து பார்த்தேன் என்று அனாமத்தாக ஒருத்தர் போட்ரிருக்காரே அப்படி உண்மையாயிருந்தா பேர சொல்ல வேண்டியது தானே என்ன பயம் அப்டியே மெம்பர் ஹாஜா பேசியிருந்தாலும் ஊர் உலகத்தில் நடக்கதாதா இதுக்கு தூக்கி உள்ள வைப்பாங்காளா பஞ்சாயத்து போர்டல எத்தன சண்டை இது மாதிரி நடந்திருக்கு அதுனாலே இதுல்லாம் காரணம் இல்லை இதுக்கு பின்னாடி பெருசா பிளான் இருக்கு அதிகாரத்தில் இருக்கிறோம் என்று ஆடாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் எளிவர்களின் பாவம் சும்மா விடாதுmangatha akka magannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-11297230528249777342012-10-11T20:00:44.717+05:302012-10-11T20:00:44.717+05:30வார்டுக்கு நல்லா வேலை செஞ்சார் இந்த மெம்பர் ஆனா ...வார்டுக்கு நல்லா வேலை செஞ்சார் இந்த மெம்பர் ஆனா என்ன இந்தாளுக்கு எடம் பொருள் ஏவல் தெரியாது. இந்த அரெஸ்டுக்கு பின்னால் பெரிய சதி உள்ளது.முக்கியமான ஆள்கள் இதன் பேக் ரவுண்டில் உள்ளனர்.பாவம் இந்த மெம்பர் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டனர்.கவனம் அடுத்த குறி தொப்பி போட்ட மெம்பர்தான் எல்லாம் கமிஷனுக்காக நடக்கும் கூத்து.பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்னு சும்மாவா சொன்னாங்க.யாரும் எத பத்தியும் வாய தொரக்காதீங்க தொறந்த இதான் கதி .கத்தி இரண்டும் பக்கமும் கூர்மையானது நாளைக்கு இதே நெலமை போலீசை ஏவியவர்களுக்கு வரும் ஞாபகம் இருக்கட்டும்.mangatha akka magannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-314201890626948568.post-45764665387400426752012-10-11T17:46:18.487+05:302012-10-11T17:46:18.487+05:30மதிப்பிற்குரிய திரு ஹமீது யாசின் அவர்களுக்கு நீங்க...மதிப்பிற்குரிய திரு ஹமீது யாசின் அவர்களுக்கு நீங்கள் இன்று மாலை நீங்கள் வெளியட்ட கீழக்கரை நகராட்சி கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா கைது ! செய்தி தொடர்பான சில உண்மை தகவல்களை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இதே கீழக்கரை டைம்ஸ் மூலமாக வெளிவந்த தகவலை

http://keelakaraitimes.blogspot.in/2012/09/blog-post_29.html

இந்த லின்க்கை கிளிக் செய்து படித்து பாருங்கள் பின் திரு மனோகரன் செய்த புகரில் உண்மை இருகிறதா இல்லையா என்று உங்களுக்கு தெளிவாக புரியும்.

இந்த புகரில் உண்மை இல்லை என்று கூறியுள்ள திரு முகைதீன் இப்ராஹிம் மற்றும் குற்றம் சட்டபட்டுல்ல இடி மின்னல் ஹாஜா இவர்கள் இருவரும் சில வாரங்களுக்கு முன் நடந்த நகராட்சி கூடத்தில் 10 வது வார்டு கவுன்சிலர் திரு அஜ்மல்கானிடம் கைகலப்பு தகராறு செய்துள்ளனர். இது யாவரும் அறிந்ததே ஆகையால் இந்த புகார் செய்தி பற்றி மற்ற கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அவர்களது கருத்துகளை இதே பக்கத்தில் வெளியடவேண்டும்.

அப்போதுதான் இந்த புகார் பற்றிய முழு தகவல்களும் அனைவர்க்கும் தெரியவரும்.

நான் இதை சொல்ல காரணம் திரு இடி மின்னல் ஹாஜா அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் வைத்து திரு மனோகரன் அவர்களை அவதூறாக பேசியது மட்டுமன்றி கொலை மிரட்டல் விடுத்ததை எதிரே இருந்த தேநீர் (TEA) கடையில் இருந்து பார்த்த பல நபர்களில் நானும் ஒருவன்.

Anonymousnoreply@blogger.com