எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள்
கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவி J.ரபீகத் சுஹைனா 490/500 பெற்று நகரில் முதலிடம் பெற்றுள்ளார்.
சென்னையில் தொழில் செய்து வரும் கீழக்கரை தெற்குத்தெருவை சேர்ந்த ஜலால், இறைவன் உதவியால் தனது மகள் ரபீகத் சுஹைனா கீழக்கரை அளவில் முதலிடம் பெற ஊக்கமளித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்ததோடு அனைத்து மாணவ,மாணவியருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹலீமா 484/500 மதிப்பெண்கள் பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.
ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளி மாணவி சுஸ்மா 461 /500 பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார் .
மக்தூமியா பள்ளி மாணவி நிலோபர்நிசா 455 மதிப்பெண் பெற்று பள்ளியில்
முதலிடத்தை பெற்றார்.ஜெய்தூன் 443/500,சினி ஷேக் முஹம்மது 446/500
பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி. 6வது வருடமாக 100 % சதவீத தேர்ச்சி
முஹைதீனியா பள்ளியில் ஜாவித் ரிபாய் மற்றும் அப்ரினா பானு ஆகியோர் 446/500 பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர் .பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி
தீனியா மெட்ரிக் பள்ளி மாணவி ராலியா 454/500 பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். . பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்
ஹலிமா 484/500 , அப்ரிடீன் 481/500,மொபிகா 481/500 ,மாணவர் மசாபி 480/500
,பாத்திமா சமிஹா 479/500 ,
பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி 8வது வருடமாக 100 % சதவீத தேர்ச்சி
இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி மாணவி வைசாலி 477 மதிப்பெண்
பெற்று பள்ளியில் முதலிடத்தையும்,வினிதா 472 மதிப்பெண் பெற்று பள்ளியில் 2ஆம் இடத்தையும் பிடித்தனர்..
பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி 9வது வருடமாக 100 % சதவீத தேர்ச்சி
ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்ப்பள்ளி
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்
ஏ.மரியம் ஆயிசத் மின்ஹா 488/500
இவருக்கு அடுத்தப்படியாக அதே பள்ளியில் சிரின் பாத்திமா 486/500 ஆர்.சோபிதா 486/500
தீபா 479/500
அஸ்மின் பானு 478/500
182பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்வு 100% தேர்ச்சி
ஹமீதியா மெட்ரிக் பள்ளி
முதல் மூன்று இடம் பெற்ற மாணவிகள்
ரபீகத் சுஹைனா 490/500
ஆயிஷத் நிப்ஃலா 478/500
ரசீதத் நலிபா 478/500
ஹதீஜத் 475/500
87பேர் தேர்வு எழுதி 84பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்கள்
பி.ஷேக் முகம்மது 474/500
ஜெயகார்த்திக் 471/500
பி.அருண்குமார் 466/500
117பேர் தேர்வு எழுதி அனைவரும் தேர்வு 100% தேர்ச்சி