சென்னை அண்ணாபல்கலைகழகம் 16வது பிரிவு சார்பில் மதுரையில் 36 கல்லூரிகள் பங்கேற்ற தடகள போட்டி நடைபெற்றது. இதில் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 தங்க பதக்கங்களும்,1 வெள்ளி பதக்கத்தோடு 58.5 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும்,மாணவிகளுக்கான போட்டியில் 2 தங்க பதக்கங்களும்,2 வெள்ளிபதக்கங்களும்,3 வெண்கல பதக்கங்களோடு 39 புள்ளிகள் பெற்று 2வது இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்று வந்த மாணவ,மாணவிகளை கல்லூரி சேர்மன் ஹமீது அப்துல் காதர்,செயலாளர் யூசுப் சாகிப்,இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா,முதல்வர் முகம்மது ஜகாபர்,நிர்வாக அலுவலர் பீர் ஒலி,உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ் குமார்,கோவிந்தம்மாள் ஆகியோர் பாராட்டினர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.