கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் டேங்கர் லாரியும் ,சரக்கு லாரியும் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது.
நேற்று இரவு நடைபெற்ற இவ்விபத்தில் ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டு உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் நேற்று இரவு அச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
டேங்கர் லாரி என்றால் டீசல் / பெட்ரோல் / எரிவாயு நிரப்பப்பட்டதா அல்லது காலி டேங்கரா? ஏனென்றால் சரக்குடன் விபத்தில் சிக்கி இருக்குமானால் விளவுகள் கற்பனைக்கு அப்பாற்படடதாகும்.சரக்கு லோடு லாரிகள் என்றால் அது பிரச்சனையே வேறு ஆகும். தெளிவு வேண்டி தான் இந்த பதிவு.
ReplyDeleteநேற்று இரவு தமிழக நேரப்படி 07.15 மணியளவில் இராமநாதபுரத்திலிருந்து தேவிபட்டிணம் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இரு கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்த சரக்குஉந்தி(லாரி)யில் மோதி விபத்து இடத்திலே இருவருமே உரியிழந்தினர் என்பதை அனைவருக்கும் வருத்தத்துடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
Deleteஅன்னாரின் அடக்கம் இன்று தேவிபட்டிணத்தில் நடைபெறும்.:-(
(இப்போது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனியில் உள்ளது)
இவர்கள் இருவரும் யார் என்பதையும் விளக்கமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
1. சாகுல்ஹமீது என்ற சாவனா அவர்களின் மகன் தாலிம்.
2.ஜாஹிர் உசேன் அவர்களின் மைத்துனர் மகன் பாஷா ஆகிய இருவரும் விபத்து இடத்திலேயே உயிரிழந்தனர். ( இருவருமெ தலைக்கவசம் அணிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
நேற்று இரவு தமிழக நேரப்படி 07.15 மணியளவில் இராமநாதபுரத்திலிருந்து தேவிபட்டிணம் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இரு கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்த சரக்குஉந்தி(லாரி)யில் மோதி விபத்து இடத்திலே இருவருமே உரியிழந்தினர் என்பதை அனைவருக்கும் வருத்தத்துடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
ReplyDeleteஅன்னாரின் அடக்கம் இன்று தேவிபட்டிணத்தில் நடைபெறும்.:-(