Saturday, August 20, 2011

கீழக்கரை கல்லூரியில் நீதிபதி கலந்து கொண்ட மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி !கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.இநிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை ஏற்று வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் சிறப்பு இயக்குநர் யூசுப் சாஹிப்,சென்னை ஏ.ஜே கல்லூரியின் இயக்குநர் ஹபீப் சதக்கதுல்லா,கீழக்கரை டவுன் காஜி காதர்பக்ஸ் ஹீசைன்,மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரவிசந்திர ராமவன்னி, மக்கள் சேவை அறக்கட்டளை இயக்குநர் உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சதக் கல்லூரிகளின் முதல்வர்கள் முகம்மது ஜாபர்,அபுல் ஹசன் சாதலி மற்றும் அரபி கல்லூரியின் முதல்வர் இலியாஸ் கீழக்கரை பள்ளிகளின் தாளாளர்கள் ,தலைமை ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் உள்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜீம்மா பள்ளி பொருளாளர் சேக் தாவுத், உறுப்பினர்கள் ஜாகிர் உசைன் ,தமீமுல் அன்சாரி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்


10 comments:

 1. ஹிந்து பஇதியகாரகனுள்ளுக்கு வேற வேலை இல்லை ....எந்த முஸ்லிமாவது நல்லிங்கம் எண்டு எதாவது ஹிந்து திருவிழாவில் கலந்து கொல்கிறாநா....

  ReplyDelete
 2. ஹிந்து பஇதியகாரகனுள்ளுக்கு வேற வேலை இல்லை ....எந்த முஸ்லிமாவது நல்லிங்கம் எண்டு எதாவது ஹிந்து திருவிழாவில் கலந்து கொல்கிறாநா....

  ReplyDelete
 3. அப்பாவி இந்துக்கள் திவிரவாதி முஸ்லிம்களிடம் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

  ReplyDelete
 4. இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்பாடுகளில் மதரஸாக்களின் பங்கு

  பாரத நாடு முழுவதும் 35,000 மதரஸாக்கள் உள்ளன. இந்த மதரஸாக்களுக்கு மாநில அரசும், அந்தந்த மாநிலத்தில் உள்ள வக்ஃப் (Waqf) வாரியங்களும் அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களை விட சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட மதரஸாக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக உளவுத் துறையினரின் அறிக்கை தெரிவிக்கின் றது. டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் இது சம்பந்தமாக நடத்திய ஆய்வில் 2003-ம் ஆண்டில் மட்டும் சுமார் 9,000க்கும் மேற்பட்ட சட்ட விரோதமான மதரஸாக்கள் இயங்குவதாகத் தெரிவித்தார்கள். சட்ட விரோதமாக இயங்குகின்ற மதரஸாக்கள் மூலமாகத் தான் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. சட்ட விரோத மதரஸாக்களும் ஜமாத் உத் துவா (Jammat-ud-Duwa) முறையில் நடைபெறுவதால் சட்ட விரோத மதரஸாக்கள் எவை எனக் கண்டுபிடிப்பது இயலாத செயலாகும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன.

  ReplyDelete
 5. உன்னைமாதுரி உள்ளவர்ஹளால் தான் ஊரில்லும் மட்டும் நாட்டில்லும் பிரச்னை வருகிறது டிவஹர் அவர்களே !!!

  ஹமிட் சொல்லுவது போல் தங்கள் அழைத்தாள் வருகிறோம் !!
  ஊரில் உள்ள admk முன்னால் நகர தலைவர் அவர்கள் எங்க சமுடயத்துக்கு செய்ததைவிட எங்கள் சதோதர ஹிந்து சமுதாயத்துக்கு தான் வரி வழகினர்,வளகுகிறார் ,.....இது ஊர மக்களுக்கும் தெய்ரியும்....

  தங்கள் எண்ணத்தில் உள்ள தப்பான என்னத்தை மற்றுவிர் என்று நம்புகிறான் ......

  ReplyDelete
 6. கர்கரே ரசிகன்August 21, 2011 at 10:43 PM

  ஜவஹர் என்ற காவி தீவிரவாதியே ....நீ படிததல்லாம் என் சமுதாய கலூரியில் ....நீ வேலை பார்க்குறதும் என் சமுதாய சஹோதரர்கல் நாட்டில் .......நீ எங்களை பாத்து தீவிரவாதி என்று சொல்லுகிறாய் ... காவி தீவிரவாதிகல் அஜ்மீர்,மக்கா மஸ்ஜித், மலாகோன் , போன்ற இடத்தில் குண்டு வச்சிவிட்டு முஸ்லிம் மேலே பலி சுமதிகிறர்கள் ..இது தேசிய புலனையு கண்டு பிடித்தே உண்மை தகவல் ....மற்றும் மலாகோன் குண்டு வெடிப்பை ஹேமாத் கர்கரே கண்டு பிடித்தால் அவருக்கு கொலை மிரட்டல் விட்டது இந்த காவி திவிரவதி கல் தான்... டை காவி ஜவஹர் நியும் அழிக்கபாடுவாய் உன்னை சார்ந்தே இயக்கம்மும் அழிக்கபடும் ...உன் செயலை நிறுத்தாவிட்டால் ....

  ReplyDelete
 7. உண்மையை சொல்லவந்தவன்August 21, 2011 at 10:57 PM

  பெயரில்லாதவன் சற்று எங்கு கவனி .... மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விசாரணை செய்ய ஜூலை 22-ஆம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு கஸ்டடியில் எடுக்க தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு(என்.ஐ.ஏ) சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், சுதாகர் உதய்பான் திரிவேதி என்ற தயானந்த் பாண்டே, முன்னாள் மேஜர் ரமேஷ் உபாத்யாய ஆகியோரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  2008 செப்டம்பர் மாதம் ஆறுபேர் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பில் புரோகித் உள்பட 11 பேரும் சதித்திட்டம் தீட்டியதாக முன்னர் இவ்வழக்கை விசாரணை செய்த தீவிரவாத எதிர்ப்பு படையின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தனி ஹிந்து நாட்டிற்காக போராடும் அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பின் தலைவன் தாம் புரோகித்.
  னி.... ...நி உளவு துறை சொன்னதஹா சொளுகிறாய் அதில் உங்க காவி அமைப்பை சர்தேவன் தானே அதிகம் ..அதில் எப்படி காவி அம்மைபின் பெயர் வரும் ????

  ReplyDelete
 8. அப்துல்August 21, 2011 at 11:20 PM

  யாருடா இந்த நாட்டில் குண்டுவச்சிவிட்டு அடுத்தவக மேல பலிபோடுறது முஸ்லிம்மா அல்ல காவி தீவிரவாதியா ??

  சொல்லுடா குமரன் மற்றும் பெயர்இல்லாதவன்னே ...நீயும் நீ சார்ந்தே இயக்கமும் அளிக்கப்படும் ..சட்டத்தின் படி!!!

  துரோஹியே இங்கு குறி[பிட்டு உள்ள கருத்தை பாருடா... அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் விதமாக அவ்வமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ்குமாரின் பெயரை சேர்த்து என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையை தயார் செய்துள்ளது. அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கின் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தான் இந்திரேஷ்குமாரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பை நிகழ்த்துவது தொடர்பாக ஜெய்ப்பூரில் நடந்த ரகசிய கூட்டத்தில் இந்திரேஷ்குமார் பங்கேற்றதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

  அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கை முன்பு விசாரித்த ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படையும் இந்திரேஷ் குமாரின் பங்கினை வெளிப்படுத்தியிருந்தது. தற்போது இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் என்.ஐ.ஏவும் ஏ.டி.எஸ் வழியே விசாரணையை தொடர்கிறது. 2005 அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி ஜெய்ப்பூரில் குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசிய கூட்டத்தில் பிரக்யாசிங் தாக்கூர், சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே ஆகியோருடன் இந்திரேஷ் குமாரும் பங்கேற்றதாக என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.

  குண்டுவெடிப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றவும், எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் பல்வேறு மத அமைப்புகளில் உறுப்பினர்களாக சேர்ந்து செயல்படவும் இந்திரேஷ் குமார் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்திரேஷுடனான கூட்டத்தில் பங்கேற்க பிரக்யாசிங் தாக்கூர், சுனில் ஜோஷி ஆகியோர் 2005 அக்டோபர் மாதம் ஜெய்ப்பூருக்கு வந்ததாக ஏ.டி.எஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால்,இந்திரேஷ்குமாரின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்த்திருப்பது இது முதல் தடவையாகும். இச்சம்பவத்தில் தொடர்புடைய சுவாமி அஸிமானந்தாவும், பாரத் பாயியும் இந்திரெஷின் பங்கினை குறித்து தெரிவித்ததாக ஏ.டி.எஸ் கூறியிருந்தது.

  குஜராத் சமாஜ் விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசிய கூட்டத்திற்கு பிறகு திட்டத்தை செயல்படுத்த மிஹிமாஜ் ஜம்தாதா, தன்பாத், நாராயண்பூர், மேற்கு வங்காளத்தில் சிதராம்ஜன் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதை போல ரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. 2007-ஆம் ஆண்டு மிஹிமாஜில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில்தான் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பிற்கு இறுதியான திட்டம் தீட்டப்பட்டது.

  என் சமுதாயம் உன்னை போல் ஒரு சமுதாயத்தை தீவிரவாதி என்று சொல்லாது (இந்து மதத்தை) தீவிரவாதி என்று சொல்லாது டா .....இது இந்துதுவாவின் செயல் !! காவி தீவிரவாதி !!

  ReplyDelete
 9. அருமையான இந்து ஷஹோதரர்ஹலே குமாரன்மற்றும் ஜவஹர் போன்ற வர்களின் பேச்சை கேகதிர்.....இவர்கள் ஷஹோதரர்களை இருக்கும் நம் ஊர் மக்களை பிரிக்க பார்க்கும் பயகுரவதிகள் !!!

  ReplyDelete
 10. அறிவழகன்August 21, 2011 at 11:31 PM

  குமாரன்மற்றும் ஜவஹர் போன்றவர்கள் நாட்டை துண்டாக நினைக்கும் பயகுரவதிகள் ...இவர்கள் படித்ததும் நம் முஸ்லிம் சமுதாய மக்களின் கலுரிகளில் , இருப்பதும் இந்த மக்களின் சஹோதரர் நாட்டில் ......என்ன தா சொல்ல !!!
  பலிலும் முஸ்லிம்கள் பழிலும் முஸ்லிம்கள் !!

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.