Saturday, January 7, 2012
கடற்கரை பாலத்தில் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் விளக்குகள் !
கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கடற்கரை பாலத்தில் சூரிய சக்தியில்இயங்கும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இவை சோலார் பவர் சிஸ்டம்என்றழைக்கப்படும் இந்த செயல் முறை சூரிய கதிர்களை உள்வாங்கி சூரிய சக்திபேட்டரி மூலம் விளக்குகள் எரிகிறது.இதனால் சுற்றுப்புற சூழல்பாதிக்கப்படாமலும்,நாம் உபயோகிக்கும் மின்சாரம்மிச்சப்படுத்தப்படுகிறது.ரூ 45 ஆயிரம் விலையில் கிடைக்கும் இந்த சோலார்மின் விளக்குகளுக்கு அரசு அதிகளவில் மானியம் வழங்குகிறது.
கீழக்கரை நகராட்சி சார்பில் நகருக்குள் முதல் முயற்சியாக குறிப்பிட்டஇடங்களில் மட்டும் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகளைபொருத்தலாம்.இதன் மூலம் மின்வெட்டினால் சாலையோர விளக்குகள் பாதிப்புஏற்படாமல் தொடர்ந்து எரிந்து வெளிச்சம் தரும்.மேலும் நகராட்சி முன்னுதாரனமாக இந்த சோலார் விளக்குகளை பயன்படுத்த ஆரம்பித்தால் இப்பகுதிமக்களும் தங்களது வீடுகளில் சோலார் விளக்குகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும்.இதன் மூலம் மின்சார பற்றாக்குறை சிறிதளவு குறையும்.மேலும் கீழக்கரையில் குறிப்பிட்ட சிலர் சூரிய சக்தியை வீடுகளுக்கு பயன்படுத்தி வருவது குறிப்பிடதக்கது. சிறிதளவு குறையும்
Subscribe to:
Post Comments (Atom)
The project is good.
ReplyDeleteBut the offcials must protect it from 'BATTRERY THIEVES'.
Our experience in Chittar kottai was a failure
-DR.Himansyed
Good but some more lights are also needed esp. in the new bridge's end to avoid some malpractices in the night time..
ReplyDeleteGood Initiate... Expecting more similar installations across the bridge
ReplyDeletereally this is good to save powers and always bright.
ReplyDeletesimili vilakaga iruntha rs 10 kula mudinju irukumla..,
ReplyDeletesimili vilakaga iruntha rs 10 kula mudinji irukumla
ReplyDelete