Friday, October 21, 2011

11,12,13,14,15,16,17 வார்டுக‌ள் வெற்றி பெற்றவர்கள் விப‌ர‌ம்

வார்டு - 11 மீரா பானு(திமுக) வெற்றி. போட்டியிட்டோர்-ஆயிசத்து ரஹிமா(அதிமுக),மீரா பானு(திமுக),நெயனா முகம்மத் நாச்சியா((தேமுதிக)முனிஸ்வரி,ஹபீப் ராணி(சுயேச்சைகள்)

வார்டு - 12 -சித்திக் அலி(சுயே) வெற்றி! போட்டியிட்டோர்- ஏ.எஸ்.சுல்தான் செய்யது இப்ராகிம்,(திமுக),ஹமீது கான்(காங்)சுல்தான்(அதிமுக), ஐ.சுல்தான் செய்யது இப்ராகிம்(தேமுதிக),சுல்தான் அப்துல் காதர்,அஜ்மல் கான்,சித்திக் அலி(சுயேச்சைகள்)

வார்டு -13 ரபியுதீன் (சுயே) வெற்றி ! போட்டியிட்டோர்- ஜகுபர் நவாஸ்(திமுக),சூசை(அதிமுக),ரபியுதீன் (சுயே)

வார்டு - 14 தாஜின் அலிமா(சுயே) வெற்றி ! போட்டியிட்டோர்-ஹைருல் பரியா(திமுக),முகம்மது பசிமா(அதிமுக),ஹமீதா பானு(காங்)தாஜின் அலிமா(சுயே)

வார்டு -15 முஹம்மது மஜிதா பிவி(சுயே) வெற்றி! போட்டியிட்டோர்-ஜென்னத்து பிர்தவ்ஸ் (அதிமுக),முஹம்மது மஜிதா பிவி, ராணி(சுயேச்சைகள்)
வார்டு - 16 முகம்மது ஜரினா பேகம்(அதிமுக)வெற்றி ! போட்டியிட்டோர் -முகம்மது ஜரினா பேகம்(அதிமுக),செய்யது ஹதிஜா(சுயே)

வார்டு - 17 ஆனா மூனா என்ற முகைதீன் காதர் சாகிப்(அதிமுக) வெற்றி !பிர்தவ்ஸ் இப்ராகிம்(திமுக),முகைதீன் காதர் சாகிப்(அதிமுக),சதக்கு முகம்மது ஜாபர்(தேமுதிக)முசம்மில் (சுயே)

8 comments:

 1. dear friends,brothers

  Plz Change u r website name or post all news from kilakarai. because kilakarai it's Common city. bt u post only u r religion news. thats not a Good think. it's my request so plz concern abt this.. or change the name kilakarai u r community news.

  dont mistake me brothers..

  ReplyDelete
 2. தெற்கு தெருவான்October 21, 2011 at 4:27 PM

  பண நாயகத்திற்கு சவுக்கடி, ஜன நாயகத்திற்கு வெற்றி!!!

  தம்பி ஆனா மூணா வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  உங்கள் மீது எந்த நம்பிக்கையை வைத்து வெற்றியடைய செய்தோமோ அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

  அன்புடன்
  தெற்கு தெருவான்.

  ReplyDelete
 3. ஜாமியா நகர், மற்றும் புதுக்குடி மக்களுக்கெல்லாம் ஓட்டுக்காக கொடுத்த பணம் வீணாகிப் போய்விட்டது என்று கவலையோடு இருக்கும் SOUTH STREET JAMATH PRESIDENT ஜாகிர் ஹுசைன் களஞ்சியம் மற்றும் நல்ல முஹம்மது களஞ்சியம் அவர்களே!!
  கவலை வேண்டாம் உங்கள் ஆணவத்திற்கு இது மட்டும் இல்லை இன்னும் அவமானம் காத்திருக்கின்றது.

  yours
  Therkku Theruvaan

  ReplyDelete
 4. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற எனது காக்கா ஆனா மூனா அவர்களுக்கு எனக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  இப்படிக்கு

  சகோதரன்
  யாசர் அரபாத்

  ReplyDelete
 5. Suya vilambarakaranOctober 22, 2011 at 11:42 AM

  therku theru mattum vote pottalae chairmana thernthu eduthuralam enru vetpalar nikka vaitha kanavangala, engae unga chairman, unga aalu vanguna vote 700 than ,appa bakki 300 vote engae poochu ...

  ReplyDelete
 6. Juju (A) Keelai '`-JifreeOctober 22, 2011 at 3:03 PM

  அஸ்ஸலாமு அழைக்கும்.
  வாழ்த்துக்கள்!
  தோழன் ஆனா மூனா அவர்களுக்கு!
  உங்களது பணிகள் மார்க்கத்தின் முறைப்படியும், ஜனநாயக முறைப்படியும், உங்களை நம்பி வாக்களித்த அன்பு ஜீவன்களுக்கும், ஊரின் பொதுவான காரியங்களுக்கும், மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும்படியும், வரும் காலங்களில் சிறப்பாக நடைபெறுவதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்துவரும்...
  பிரியமுடன்...
  '`-ஜுஜு (எ) கீழை ஜிஃப்ரீ,
  துபாய்.

  ReplyDelete
 7. முதல் கருத்து பதிவு செய்துள்ள பெயரில்லாத நண்பருக்கு, நீங்கள் குறிப்பிடும் கண்ணோட்டத்தில் செய்திகள் வெளியிடுவது இல்லை கீழக்கரையில் இஸ்ஸ்லாமியர்கள் அதிகளவில் உள்ளதால் செய்திகளும் அதனையோட்டி அதிகளவில் வருகிறது.நீங்கள் அனைத்து செய்திகளையும் கவனித்தீர்களால் நீங்கள் கூறியிருப்பதுபோல் இல்லை என்று உறுதியுடன் கூற முடியும் .நமக்கு கிடைக்கும் அனைத்து செய்திகளையும் எவ்வித பாரபட்சமுமின்றி வெளியிட்டு உள்ளோம். நீங்களே செய்திகளை அனுப்பி தரலாம். வெளியிட தயாராக உள்ளோம்.உங்கள் கருத்து பதிவுக்கு நன்றி.அடுத்த முறை உங்கள் பெயரையும் வெளியிட்டால் மகிழ்ச்சி

  ReplyDelete
 8. congratulations...!!!!!!!!!!

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.