Wednesday, March 2, 2011

கீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் .கீழக்கரை.மார்ச்.2. கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ் இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்னை புதுக்கல்லூரியில் 2005 - 2008 ஆண்டுகளி பி.காம் பட்டபடிப்பை முடித்த இவர் தொடர்ந்து மேற்படிப்பான எம்.பி.ஏ. 2008 - 2010 வரை கீழக்கரை சதக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இவர் சென்ற வருடம் ஜூலை மாதம் தேர்வு எழுதி சப் - இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார்.ஒரு ஆண்டு பயிற்சிக்காக சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்.ஐயாக பணி புரிந்து வருகி றார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அகமது அனஸ் கூறியதாவது,
 
என்னுடைய தந்தையின் கனவு ,நான் வெளிநாடு செல்லாமல் நமது தாய்நாட்டிலேயே பணி புரிய வேண்டும குறிப்பாக அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்பது தான். மேலும் எம்.பி.ஏ நிறைவு செய்த நேரம் எஸ்.ஐக்கான தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைத்து தேர்வானேன் இதற்கு என் தந்தையார் கொடுத்த ஊக்கம்தான் முக்கிய காரணம் என்றார் .

இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் கூறியதாவது, காவல்துறைக்கு தேர்வு பெற்ற அசனுக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும்.மேலும் ஐ.பி.எஸ் தேர்வு எழுத தேவையானவற்றை அவருக்கு செய்து தர தயாராக இருக்கிறோம்.இவரை பின்பற்றி இளைஞ்ர்கள் அதிகளவில் அரசுபணிக்கு தயாராக வேண்டும் என்றார்.

கீழக்கரையிலிருந்து காவல்துறைக்கு செல்லும் முதல் நபர் இவர்தான் என்று கூறப்படுகிறது.இவரை போல் இளைஞர்கள் அரசு ஒதுக்கியுள்ள சிறுபான்மையினருக்கான 3.5 இட ஒதுக்கீட்டை முழுமையாக பயன் படுத்தி இன்னும் ஏராளமானோர் அரசு பணியில் சேரவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் ஆவல்.
வாய்ப்பிருந்தால் உங்க‌ள் வாழ்த்துக்க‌ளை எஸ்.எம்.எஸ்ஸாக தெரிவியுங்கள் அன‌ஸ் மொபைல் : 0091 9994923397

42 comments:

 1. கீழக்கரையை சேர்ந்தவர் அரசாங்க வேலையிலா? அதுவும் காவல் துறையிலா? நம்ப முடியவில்லை!!! தம்பி அனஸுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
  தாங்கள் கடமை உணர்வோடு , இதய சுத்தியோடு பணிபுரிந்து நமதூருக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கவும், தங்கள் பணியில் மேன்மேலும் முன்னேற்றம் ஏற்படவும் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!. Ahamed K. Raja

  ReplyDelete
 2. Congrats.................!!!!!!!!!!!

  ReplyDelete
 3. அல்ஹம்துலில்லாஹ்,

  கேட்பதற்கே மகிழ்சியாக உள்ளது, வாழ்த்துக்கள்.
  உங்கள் பணியை கடமை உணர்வுடன் செயல்பட்டு நம் சமுதாயத்திருக்கு பெருமையும் நன்மையையும் சேர்த்திடுங்கள்

  ReplyDelete
 4. MASHA ALLAH GOOD NEWS அல்ஹம்துலில்லாஹ்,
  Regards
  AMJATH

  ReplyDelete
 5. Maasha allah Allah udaviyal men melum munnetram adaya ennudaya valtthukkal.

  ReplyDelete
 6. Maasha Allah.
  I am wishing you all the best in your concern, ungalaal ungal oorukku perumai bayakka vendum yena manamara vazhthugiren sagotharare... Allah may help you. Insha Allah wala kuvvatha minallah...

  ReplyDelete
 7. CONGRATULATIONS MACHAN!!

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் சகோதரா. தொடரட்டும் உங்களின் பணி..

  ReplyDelete
 9. ASSLAMU ALAIKUM ANAZ.
  ELLA PAHALUM ALLHAVUKKE. ALLAH MIHA PERIYAVAN. MASHA ALLAH..............................

  ReplyDelete
 10. ALHAMDHULILLAH . Congrats it would be more inspiring if he is in his police uniform.

  ReplyDelete
 11. Hei ....congrats!

  ReplyDelete
 12. Alhamdhulillah...alllah helping u always, my best wishes..haja

  ReplyDelete
 13. அல்லாஹ் மிக பெரியவன் அனாஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர இறைவனிடம் பிரதிதக்குறோம் by azar kaz klk

  ReplyDelete
 14. insha allah allah give ur wants and needs.ameen.by mohamed abdullah(BISM NEW COLLEGE) from budamangalam.thiruvarur dt

  ReplyDelete
 15. Masha Allah!
  I wishing u all success n ur llife bhaiya.
  by
  YUVARANI

  ReplyDelete
 16. Congrats!!!

  You must be a leading proponent for those who follow you.

  Also please conduct workshop to aspiring people to make everybody aware and increase interest in them for massive flooding into it.

  By
  Mohamed Taher Ali

  ReplyDelete
 17. பாரத பூமியில் சரித்திரம் படைத்திடவே
  தாயக மண்ணிலே மலர்ந்தவன்
  இந்த சரித்திர நாயகன்,
  அகிலத்தை ஆளவே
  லட்சியம் தன் மனதில் கொண்டு எழுந்தவனாம்
  அம்பாய் பாயும் தன் பார்வையால்
  யாரையும் அஞ்ச வைத்திடுவான்.
  வாழ்கையை வரலாற்றாய் வடித்து
  மாற்றி அமைத்தவனே

  தொடரட்டும் உன் பணி....

  ReplyDelete
 18. MASHA ALLAH....All the best for your carrier brother.....

  ReplyDelete
 19. anbu thambi nee sathitha intha visayam ithu oru record in kilakarai alla unnai menmelum peria padavigal kidaithu nam makkalukaha unmaia ulaithu oru nalla martathai tharanum i would appreciate your hard work and passion and its great by fasul rahman

  ReplyDelete
 20. MASHA ALLAH Congrats...great achievement.
  Once more congrates…for avoiding the overseas life and achieved the great from our community.
  All the best for your carrier...

  ReplyDelete
 21. ALL PRAISE BE TO ALLAH.......WAY TO GO BROTHER ...TRY TO ACHIEVE GREATER HEIGHTS IN YOUR CAREER

  ReplyDelete
 22. its a great news for kilakarai-irshad

  ReplyDelete
 23. masaha allah wish u all the best and congrats we proud of u and keep honest and keep islamic culture

  ReplyDelete
 24. மச்சான் மிக்க மகிழ்ச்சிகள் டா. வாழ்த்துக்கள் . அல்லா உனக்கு துணையாக இருப்பான் . நமது சமுதாயத்தை மேலும் உன்னை வைத்து அல்லாஹ் உயர செய்வான். BY.யாசீர் அஹமத்

  ReplyDelete
 25. MASHA ALLAH PRAYING ALMIGHTY 4 HIS WELL PROGRESS

  ReplyDelete
 26. MASHA ALLAH PRAYING ALMIGHTY 4 HIS WELL PROGRESS - ALI BATCHA

  ReplyDelete
 27. Masha allah, Valthukkal, ungal pani sirakka iraivanidam pirathikkeirean.
  by : hahul hameed, Sky sea freight intl, dubai. (Eta Log).
  Best Regards
  Shahul Hameed
  Accountant
  Skysea Freight International llc
  Po box: 5239
  Dubai - UAE
  Tel: +9714-2680266 & 2666571
  Fax: +9714-2680287 & 2668450
  Mobile: +97155-5772496
  Email: shahul@etalog.com
  Web: www.skyseadxb.com

  ReplyDelete
 28. Masha Allah!! congrates anas!!

  ReplyDelete
 29. Masha Allah! congrates!!

  ReplyDelete
 30. really great..

  karthik(MSEC(2005-2009 BATCH)
  ramnad

  ReplyDelete
 31. hi assalamu alaikum vaalthukkal ungal pani sirakka veandum athe pola iraivanukku payanthum,kadamaiai unarthum,matta police nanbarkalai vida petta thai,thanthaium,pirantha mannukum perumai serkka duwa seikiren......lanjathai adiyodu olithu kattungal pengalukkum,aangalukkum suthanthiramkodungal.kuttavalikalai adiyodu olithu kattungal insha allah duwa seikiren proud of u .........

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.