Saturday, August 31, 2013

இஸ்லாமிய இளைஞர்கள் ஜமாத்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் காதர்மைதீன் அறிவுரை!


photo :Thanks Dinathanthi Daily News (Mr.azad Allah buksh)
 
ராமநாதபுரம் மாவட்ட இந் திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க பொதுக்கூட்டம் சின்னக் கடையில் நடைபெற்றது. கூட் டத்துக்கு மாவட்ட தலை வர் வருசை முகமது தலைமை தாங்கினார். மாவட்ட இளை ஞரணி செயலாளர் சுதானா முகமது கிராஅத் ஓதினார். மாவட்ட ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி இணை செய லாளர் சிராஜுதீன் வரவேற் றார்.
 
கூட்டத்தில் கட்சியின் தேசிய பொது செயலாளர் காதர்மைதீன் பேசியதாவது:-
 
முஸ்லிம்கள் மார்க்கத்தை கடைபிடித்தால் மட்டும் தான் தனித்தன்மையை பாதுகாக்க முடியும். வெறும் தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு தனித்தன்மையை பாதுகாக்க முடியாது. இஸ்லாமியர்க ளுக்கு என தனியாக மார்க்க முறைப்படி தனிச்சட்டம் உள் ளது. அந்த சட்டத்தில் முஸ் லிம்களுக்கு என தனியாக சட்ட பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளது.
 
இந்த சட்டப்படி நடக்க முஸ்லிம்களுக்கு முழு உரிமை உள்ளது. இதனை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது. இன்றைய இளைஞர்கள் அந் தந்த பகுதி ஜமாத்களுக்கு கட் டுப்பட்டு நடக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு வகுக்கப் பட்டுள்ள திருமண சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து சிலர் தொடர்ந்துள்ள வழக்கினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்கொண்டு வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
 
நிகழ்ச்சியில் பொது செயலா ளர் முகமது அபுபக்கர், மாநில பொருளாளர் ஷாஜகான், மாநில துணை தலைவர் சபிக் குர் ரகுமான், அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான்,பாசிப்பட் டறை தெரு பள்ளிவாசல் இமாம் முகமது அப்துல் காதிர், உல மாக்கள் அணி அமைப்பாளர் யூனுஸ் ஆலிம், துணை அமைப் பாளர் முகமது யாசின் ஆகி யோர் பேசினர். நகர் செயலா ளர் சாதுல்லாகான் நன்றி கூறி னார்.

8 comments:

 1. JAMATH THALAIVARKAL JATHAI SERTHA VITTUKALIL ULLA 18VAYATHU PUTHIYANA AAN PEN VAKKU CHITTU OTTU MULAMAKA NIYAMIPATHE SARIYANA KARUTHU, ITHAI KILAKARAI ULLA ANAITHU JAMATHI SERTHA POTHU MAKKALUM KAVANTHIL KOLLAVENDUM,
  JAMATH THALIAVAR POTIKKU ANTHA JAMATHI SERTHA THERUKKU (STREET) ORU NAPAR NIRKALAM,
  PIN AVARKALAI KULUKKAL MURAIL 4PER THERVU SEITHU 1NAPARE MAKKALI VAKKU CHITTU OTTU MURAIL THERVU SEIYALAM
  JATHAISERTHA 50 VAYATHU AANKALUKKU POTI ITUM THAKUTHIYANA VAYATHAKA NIRNAIKKALAM
  NAMATHU OORIL THADI EDUTHAVAN ELLAM SANTAIKARAN EPATHU POL NAMATHU JAMATHU THALAIVARKAL THERTHU ETUKKUMURAI AMAITHU VITTATHU ,KADKOPANA JAMATHUM ,VALIMAIYANA JAMATHU KUDA AMAIPPU IRUNTHAL, MAKKAL THANKALI PIRACHANAIKALAI SUKUMA JAMATH MURAI THIRTHUKOLLALAM , POLICE STATION, SELLAVENTIYA NILAMAIUM , NAMATHU SAMUGAM PEYAR KEDUM NILAMAIUM EAPATATHU,

  ReplyDelete
 2. Jamath Thalaivarkalai Thervu Seivatharkku , Anaithu Jamathu thalamain kil , jamathu thalaivarkal therthu ettukkum oru pothuvana amaippu earpatuthi athan mulam jamathai seirtha pothu makkalin vaakku murai pati thervu seiyalam,(jamath thalaivarkalai therthu etukka makkalin election aanaiyamaka seiyal patum Amaipin uripinarkalai , (3varudam, allathu 5varudathirkku orumurai ,anaithu jamath thalaivarkalum vakku urimaudan avarkalai thervu seiyalam)
  jamath thalaivarkalai therthu etukka makkalin election aanaiyamaka seiyal patum Amaipin uripinarkalai anaivarum munnal jamath thalaivarkalaka irunthal romba nallathu avarkalukku anupavankal irukkum

  ReplyDelete
 3. Kilakarail Jamathu Thalivarkal Thernthu Etukkum Murai Palaiya Muraiye Pinpaddra Padukindrathu , Ethu Kanmudithanamana Muraiyakum, Immurai Thadukkapaduvathodu Marukkapada vendiyathu,
  Konmudithanamaka Jamath Thalaivarkal Thervu Seivathal Arivinar Thalaivarum , Samuthaya nalan illathavrum Thalaivaraki Vitukindrarkal,
  Jamath Enpathu jamath Makkalal Urvakka Pattu Makkalal Vzhinadathi Sella Padaventiyathu
  Oru jamath thalaivar therthu etukkum pothu anth jamathai sertha anaithu vidukalilum, viddukku oru memeperukku jamath thalaivarai therthedukkum vaakku Urimai Koduka Pada Venum (Entha vakku alikkum urimai 3 varudathirkku oru murai antha vidil ulla 18 vayathu nirampiyavarkal aan,penkal anavarukkum madri kodukkalam)
  Thalavarkal madrum indri jamath uripinarkal kuda intha murail thervu seiyalam
  Jamthairkku Varum Kudumba Pirachanaikalai Jamathu Vakku Urimai Naparkali Mulam Pirachanakku Thirvu, Vakku Mulzhama Sekarithu Thir ppu Vazhakalam,
  Oor Pirachanaiyaka irunthal weekly, allathu monthly oru murai anaithau jamathu mandrum uripinarkal serthu pirachanaikku thirvu kanalam.

  ReplyDelete
 4. கீழக்கரை அலி பாட்சாAugust 31, 2013 at 8:31 PM

  ஜமாஅத்கள் கண்ணியமின்றி சுயநலத்துடன் ஒரு தலை பட்சமாக செயல் பட்டால்..........

  ReplyDelete
 5. tamilnadu vakkupu variam anumathiuden thamilnadu sariyathu kudamaippu earpatuthi, athan mulam jamath nivarkam etukkum nadavatikkaikalai ,melmuraid seithu athan mulam ,nalla theerpai peralam,
  2, distric, or sate jamath kuddam(commitee) amaippu earpatuthi, votte ennikaikalin adipatail theerpu valakalam,
  3.or jamath sertha pothu makkalin 18vayathu nirampiya varkalin vottu(vakkurimai uden)karuthinai pedru thirppu valakalam

  ReplyDelete
 6. JAMATH EPNPATHU MAKKAL ONDRU KUDI MAKKALIN KARUTHU KANIPPE THEERPAKA MAIYAVENDUM, JAMATH THALAIVAR ENPAVAR JAMATH NIRVARKAM PANNAKUDIVAR MADDUME
  THEERMANAKALUKKU MUDIVU EDUPAVARO ALLATHU VAZHAKKU KALUKKU THEER PALIKKUM NEETHIPATHIYO! ILLAI,
  THEERMANAKAL, MADRUM VAZHAKKU KALUKKU THEERPALIPATHU JAMATHAI SERNTHA MAKKAL URIPINERKAL ANAIVARIN KARUTHU ENNIKAI PADIYE THEERPPU VALANKA VENDUM
  ETHUMATHIRI NADANTHAL ORUPADCHAMAKA YARUM NADAKKA MUDIYATHU
  STATE , DISTRICT ALAVIL JAMATH COMMITTEE VAITHU ATHAN MULAM ELLAM JAMATH THALAVARKALIN ALOSANAI PADI THIRMANAKALIN MUDIVUKAL , MAKKALIN VAZHAKKUKALUKKU THEERPPU KODUKKALAM,

  ReplyDelete
 7. Ippothu maddum ellam jamath thalaiverkalum kanniyathuden nadanthu kolkirarkala?
  Tamilnadu muluvathum Makkalin pothuvana jamath amaippu (makkal vottu ennikai padi ) earpatuthi
  Athan mulam ellam jamathin nadavadikaikalaium (control) kankanika vedum, jamathin mulu nirvaka arikainai oru pothu jamath amaippu nirivakkika vendum, jamath thalaivarkali amaipathu, madruvathu ellam antha amaipin kil vara vendum,
  Jamath nirvakamthirkku tamilnadu muluvathum muslimkalidaiye pothuvana saddam kondu vara vendum,
  (Sate)Pothuvana amaipin thalavarai anaithu ooru jamath makkal , 5, allathu 3varutharkku orumurai therthu edukalam,

  ReplyDelete
 8. தவறுகள் ஆண் , பெண் இருபாலாரும் தான் செய்கிறார்கள் , இதில் ஆண் பெண் பாகுபாடு பார்பதற்கு அவசியம் இல்லை , ஆனால் ஒரு ஆண் கெட்டால் அது அவனோடு முடித்து விடும் , ஒரு பெண் கெட்டு போனால் அவள் குடுப்பதை பாழகிவிடும், அவளின் ஆண் பெண் குழந்தைகள் எப்படி ஒழுக்கம் உள்ளதாக வளரும் ? அது மட்டு இல்ல அவளின் குடுபதிருக்கு ஏழு தலைமுறைக்கு கெட்ட பெயர் ஆகும் , சமுதயதிற்க்கும் கெட்ட பெயர் ஆகும் , கெட்டு போன பெண் சமுதாயத்தில் மற்ற பெண்களைம் வழி கெடுப்பாள் , இது சமுதாயத்தில் கரையான் மாதிரி வளர்த்து வருகிறது ,
  பெண் குழந்தைகள் கெட்டு போவதற்கு அவர்களின் பெட்றோர்களின் வளர்ப்பு சரி இல்லாத காரணமே ஆகும் ,

  ஒரு சில குடுப்பதில் மனைவிமார்களின் தவறான நடவடிக்கைகளால் மனம் நொந்து ஆண் கெட்டு போய்விடுகிறான் , ஒரு பெண் கெட்டு போவதற்கு ஆண் காரணமோ இல்லையோ , ஆனால் ஒரு ஆண் கெட்டு போவதற்கு பெண் தான் முக்கிய காரணம்

  ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,
  ஜாமத்தை சேர்த்த அணைத்து தெருவிலும் தெருமக்களால் ஜமாஅத் தலைவர் போட்டிக்கு 45 முதல் 60 வயது வரை ஒரு நபர் தேர்ந்து எடுத்து , அணைத்து தெருக்களிலும் தேர்ந்து எடுக்க பட்ட நபர்களை குழுக்கள் முறைகள் நான்கு நபர்களை தேர்ந்து எடுத்து இதில் ஒருவரை மக்களின் ஓட்டு முறைகள் படி ஒரு நபரை ஜமாஅத் தலைவர்களாக தேர்ந்து எடுக்க வேண்டும் , இதன் மூலம் ஒரு ஜமாத்தில் வேறு பாடு இன்றி அணைத்து தெரு நபர்கள் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் ,

  பெண்களே உங்கள் ஜாமத்தை நோக்கி செல்லுகள் உரிமைகளை கேளுகள் ,அழ வேண்டாம் , கண்ணீர் சிந்த வேண்டாம், கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் , இறைவனுக்கு பயந்து தனது கற்பை மட்டும் பேணி பாதுகாத்து கொள்ளவேண்டு, ஜமாஅத் தலைவர்களை ஜமாஅத்தை சேர்த்த 18 வயது நிரப்பிய அனைத்து ஆண் பெண்கள் ஓட்டு மூலமாக தேர்வு செய்ய வேண்டும் , ஒவ்வரு ஜமாத்தில் பெண்களுக்கு என தனி அமைப்பு உருவாக்க வேண்டும், அதின் தலைவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் , ஜாமத்தின் அணைத்து கூட்டத்திலும் இந்த பெண்களின் அமைப்பை கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் , இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சுற்றி காட்டி தங்களின் உரிமைகளை பேணி கொள்ள முடியும் ,ஜமாத்தில் முடிவுகள் எடுப்பதில் பெண்களும் பங்குபெற வேண்டும் , பெண்களுக்கும் முவுகள் தீர்மானம்கள் எடுப்பதில் பங்கு பெற வாய்ப்புகள் (உரிமைகள் ) கொடுக்க பட வேண்டும் , இதன் மூலம் பெண்கள் சமுகத்தில் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் ,
  பல பெண்கள் குடிகாரன் கணவனாலும் , வேலைக்கு செல்லாத கணவனாலும் , போதிய வருமானம் இன்றி அல்லல் படுகிறார்கள் , ஜாமத்தில் தற்போது சரியான கூட்டமைப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள் புறகணிக்க படுகிறார்கள் , குடும்ப வழக்குகள் மலைகள் போன்று எல்லா ஜமாத்திலும் குவிந்து கிடக்கிறது தீர்ப்பு வழங்காமல் ,

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.