
கீழக்கரை சரக காவல் துறை டி.எஸ்.பி்யாக பணியாற்றிய பெரு்மாள் ராமானுஜம் பணி இடம் மாறுதல் செய்யப்பட்டு நேற்று கீழக்கரை சரகத்திலிருந்து விடை பெற்றார். இவர் சிவகாசி் சரக டி.எஸ்.பியாக பொ்றுப்பேற்கிறார்.
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.