Tuesday, May 22, 2012

முஹைதீனியா பள்ளி மாணவி கீழக்கரையில் முதலிடம் !2 ப‌ள்ளிக‌ள் 100 ச‌த‌வீத‌ தேர்ச்சி



+ 2 தேர்வு முடிவுக‌ள் இன்று வெளியிட‌ப்ப‌ட்ட‌ன‌.முஹைதீனியா பள்ளி மாணவி கீழக்கரையில் முதலிடம் பெற்றுள்ளார்.இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி,ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய‌ இரு ப‌ள்ளிக‌ளும் 100% ச‌த‌வீத‌ம் தேர்ச்சி பெற்றுள்ள‌து

ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் 220மாணவிகளில் 220மாணவிகளும் தேர்வு பெற்று 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில்அதிக மதிப்பெண்னாக‌ 1128 மாண‌வி பெற்றுள்ளார்

இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் 58 பேரில் 58 பேர் தேர்வு பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவி ஹப்ஸா அதிக மதிப்பெண்ணாக‌ 1151 பெற்றுள்ளார்.கீழக்கரை அளவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.



கீழ‌க்கரையில் முஹைதீனியா மெட்ரிக் ப‌ள்ளி மாணவி மிஸ்பாஹ் பாத்திமா 1161 பெற்று கீழக்கரை பள்ளி மாணவ ,மாணவிகளில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.இப்ப‌ள்ளியில் மொத்த‌ம் 19 பேரில் 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ள‌ன‌ர்.

ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாணவி அதிக ‌ம‌திப்பெண்ணாக‌ 1154 பெற்றுள்ளார்.கீழக்கரை அளவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். 95% தேர்ச்சியை இப்ப‌ள்ளி பெற்றுள்ள‌து.


ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அதிக மதிப்பெண்ணாக 1118ம் 98 % ச‌த‌வீத‌ தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ள‌து

தீனியா ப‌ள்ளியில் 8 பேரில் 7 பேர் தேர்வு பெற்றுள்ள‌ன‌ர்.



ஹ‌மீதியா ஆண்க‌ள் ப‌ள்ளியில் 88 பேரில் 87 மாண‌வ‌ர்க‌ள் தேர்வு பெற்றுள்ள‌ன‌ர். அதிக‌ ம‌திப்பெண்ணாக‌ 1112 பெற்றுள்ளார்.

5 comments:

  1. Congrates to all the students!!

    ReplyDelete
  2. keelakarai tmmk sarbake yanthu vathukala. by jainulabdeen

    ReplyDelete
  3. keelakarai tmmk sarbake yanthu vathukala. we pray for all student bring future

    ReplyDelete
  4. உவகையுடன் கூடிய உளபூர்வ வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
    ஊரிலே முதன்மையாய் வந்த முஹைதீனியா மாணவிக்கு.
    மற்ற மாணவர்களுக்கும் மனமார வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உவகையுடன் கூடிய உளபூர்வ வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
    ஊரிலே முதன்மையாய் வந்த முஹைதீனியா மாணவிக்கு.
    மற்ற மாணவர்களுக்கும் மனமார வாழ்த்துக்கள்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.