
கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி அருகே 124 வருட பழமையான வேப்பமரம் சாய்ந்தது.இதனால் அவவழியே வாகனங்கள் செல்ல முடியாத சுழ்நிலை ஏற்பட்டு வேறு வழியே திருப்பி விடப்பட்டன.சென்னைக்கு செல்லும் தனியார் பஸ்கள் சதக்கத்துன் ஜாரியா பள்ளி அருகே நிறுத்தப்பட்டன .மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன
நெடுநாள் நிழல் தந்த நெடிய மரம் சாய்ந்த இடத்தில் மீண்டும் ஒரு மரம் நட்டு சதக்கத்துன் ஜாரியா நிர்வாகம் பராமரித்தால் நலமாயிருக்கும்....அதுவும் ஒரு இறை பொறுத்தத்திற்கான "சதக்கத்துன் ஜாரியா" தான்.
ReplyDelete---அபுல் ஹஸன்
IRAVU NERAM VILUNTHU ENTHA UYIRAYUM PATHIKKATHATHU IRAIVAN ARUL THAN.
ReplyDelete