

கீழக்கரையில் முஹம்மது சதக் கல்லூரியில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் வழிகாட்டி கருத்தரங்கில் முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் ஹமிது அப்துல் காதர் உரையாற்றினார்.அருகில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், ரித்தீஸ்.எம்பி உள்பட ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.