கீழக்கரை வடக்குதெரு
பகுதியில் முன்னாள் சேர்மன் பசீர் அலுவலகம் அருகில் அஜ்மல் ரபான் என்ற பெயரில் புதிய ஹார்ட்வேர் கடை திறக்கப்பட்டது.இக்கடை
திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கடையின் உரிமையாளர்
ஜாஹிர் ஹிசைன் கூறுகையில்
கட்டுமான பணிக்கு
தேவையான ஹார்டுவேர் பொருள்கள்,அரசு சான்றிதழ் பெற்று இரும்ப் முறுக்கு கம்பிகள் உள்ளிட்ட
அனைத்து பொருள்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.என்றார்.
கீழை மாநகரில் புதிதாக உதயமாகி இருக்கும் அஜ்மல் ரப்பான் ஸ்தாபனதின் தொழில் செழிக்கவும், மேன்மேலும் விருத்தி அடையவும் துவாயுட்ன் கூடிய இதயம் கனிந்த நல் வாழ்த்துகள் உரித்தாகுக.
ReplyDeleteமேலும் கீழை நகர் நன் மக்கள் இவர்களை போல் ஊரிலேயே தொழல் செய்ய முனைவோர்க்கு பலத்த ஆதரவு நல்க வேண்டும்.இராமநாதபுரத்து வியாபாரிகள் எங்கு,எப்படி கொள்முதல் செய்கிறார்களோ அது போல தான் இவர்களும் செய்கிறார்கள். விலையில் வித்தியாசம் கண்டால் உரிமையுடன் வாதாடலாம்.இன்றைய நிலையில் நகரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல சூப்பர் மார்கெட்டுகளில் இராமநாதபுரத்தை விட பல பொருட்கள் விலை மலிவாக இருப்பதை என் அனுபவத்தில் கண்டேன்.ஆகவே தங்களின் ம்னோ பாவத்தை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.(துணிமணிகள், கிடைக்காத பொருட்கள் விதி விலக்கு)
http://keelakaraitimes.blogspot.in/ intha web ippollam vilapara website ta marikittu varutha kakaa ...?
ReplyDelete