
அமைச்சர் சுப.தங்கவேலன்

முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகள் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை கடலாடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் சுப.தங்கவேலன் தற்போது திருவாடனையிலும்,
முதுகுளத்தூரில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.