Tuesday, March 8, 2011

கீழக்கரை மகளிர் கல்லூரி விழாவி்ல் அமெரிக்க விஞ்ஞானி பங்கேற்பு



கீழக்கரை.மார்ச்.08 கீழக்கரையில் தாசீம் பீவீ மகளிர் கல்லூரி்யில் உலக மகளிர் தினம் மற்று்ம் மீலாது விழா நடைபெற்றது. பேராசிரியை தாஜூனிசா வரவேற்புரை நிகழ்த்தினார்,கல்லூரி முதல்வர் சுமையா தலைமையுரையாற்றினார்.ஜமாத்தே இஸ்லாமி தென் சென்னை தலைவர் முகம்மது ஆதில் சிறப்புரையாற்றினார். உலக அமைதி, பெண்களு்க்கான எதிரான வன்முறைகளை தடுப்பது, உள்ளிட்ட பாதுகா்ப்பு குறித்த வழிமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவிகள் உரையாற்றினர்.

சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள் மகளி்ரியல் துறை இயக்குநர் ரெஜினா பாப்பா,அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் லிராய் சிவர்ஸ் மற்று்ம் அவரது மனைவி அமெரிக்க ஹாவர்ட் பல்கலைகழகத்தி்ன் உலக கற்பித்தல் மையத்தின் நிர்வாக இயக்குநர் ஹெலன் கிளாரி ்சிவர்ஸ் ஆகியோ்ர் க்லந்து கொண்டனர். விழா நிறைவில் ராபியா மசூமா நன்றி கூறினார். விழாவி்ல் டாக்டர் சேகு அப்துல் காதர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.