Friday, November 9, 2012

வ‌ட‌க்குதெரு த‌னியார் அற‌க்க‌ட்ட‌ளை சார்பாக‌ சுகாதாரப்ப‌ணிக‌ளுக்கு வாக‌ன‌ம் அர்ப‌ணிப்பு!


கீழ‌க்க‌ரை எஸ்.எஸ்,.முக‌ம்ம‌து யூசுப் ‍ கே.எம்.எஸ் ர‌சீனா பீவி அற‌க்க‌ட்ட‌ளை சார்பாக‌ வ‌ட‌க்குதெரு ஜ‌மாத் மூல‌மாக‌ 18,19,20,21வ‌து ஆகிய‌ வார்டு ம‌க்க‌ளுக்காக‌  திட‌க்க‌ழிவு அக‌ற்றும் ஹைட்ராலிக் வாக‌ன‌ம் அர்ப‌ணிப்பு விழா வ‌ட‌க்குதெரு முகைதீனியா ப‌ள்ளி வளாக‌த்தில் ந‌டைபெற்ற‌து.
வ‌ட‌க்குதெரு ஜ‌மாத் க‌த்தீபு சாகுல் ஹ‌மீது கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ஜ‌ப‌ருல்லா த‌லைமை வ‌கித்தார்.

கீழ‌க்க‌ரை ந‌கராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா,துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன், க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து முகைதீன் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.
இதில் முன்னாள் சேர்ம‌ன் ப‌சீர் அக‌ம‌து,முன்னாள் எம்.எல்.ஏ ஹாமீது இப்ராகிம்,வ‌ட‌க்குதெரு ஜ‌மாத் செய‌லாளர் த‌ம்பி வாப்பா என்ற‌ முகைதீன் இப்ராகிம்,ராம‌நாத‌புர‌ம் சுகாதார‌த்துறை இய‌க்குந‌ர் பால‌சுப்பிர‌ம‌ணிய‌ன்,கிழ‌க்குதெரு கைராத்துல் ஜ‌லாலியா தொட‌க்க‌ ப‌ள்ளி தாளாள‌ர் செய்ய‌து இப்ராகிம்,த‌லைமை ஆசிரிய‌ர் சுரேஷ்,ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன்,மக்கள் நலபாதுகாப்பு கழக பொருளாளர் முகமதுசாலிஹ் ஹூசைன் அற‌க்க‌ட்ட‌ளையின் நிர்வாகிக‌ள் ம‌ன்சூர் ஹீசைன்,ஜெசிமா,சித்தி ஆபிதா நிசார், உள்ளிட்ட ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு பேசின‌ர்.

முன்ன‌தாக அறக்க‌ட்ட‌ளையின் நிர்வாகி முக‌ம்ம‌து ர‌பீக் வ‌ர‌வேற்றார். அறக்க‌ட்ட‌ளையின் த‌லைவ‌ர் ஜ‌ப‌ருல்லா ,அற‌க்க‌ட்ட‌ளையின் நிர்வாகியும்,ஜ‌மாத் த‌லைவ‌ருமான‌ அக்ப‌ர்கான் உள்ளிட்ட‌‌ ஜ‌மாத்தார்க‌ள் முன்னிலையில் வாக‌ன‌த்தின் சாவி உரியவ‌ர்க‌ளிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌து.

விழாவில் அறக்க‌ட்ட‌ளை சார்பாக‌ உத‌வி கோரிய‌ 2 மாண‌விக‌ளின் உய‌ர் க‌ல்வி ப‌டிப்புக்கான‌ செல‌வுக்கு காசோலை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து,
க‌வுன்சில‌ர்க‌ள் முகைதீன் இப்ராகிம்,இடி மின்ன‌ல் ஹாஜா,அருசியாபேக‌ம்,ஜெய‌பிர‌காஷ்,ர‌பியுதீன்,பாவா செய்ய‌து க‌ருணை உள்ளிட்ட‌ ப‌ல‌ க‌வுன்சில‌ர்க‌ளும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.வ‌ட‌க்குதெரு ஜமாத் உத‌வி த‌லைவ‌ர் முக‌ம்ம‌து ஜாகிர் ஹுசைன் ந‌ன்றி கூறினார்.
 

8 comments:

 1. keelakari makkal na intha 4wart la madum thaan irukkangala. Matha itadhula irukuravangalam keelakari kaaran illiya. Aenna panpuga unka panpu. Inthamaathuri maela thaeruvannum iruntheeruntha kuppaikarai nu paeru alaula irukkurathu unnmai yavai kuppaikarai yavai maari irukkum. Arpanippu aptingarathu makkalukkaha irukkanum. Unga sonthom panthathukaha oru vandiyai vedurathu aiptinga arpaneppahum. Könjamavathu yosichu nenga yaduthuirukkura mudivai mathunga. Keelakarai ku nallathu siyanum nu nenichengana manasalula saiunga. Uthatalaula saiyathenga. Venn veriyathaium atamparathaium allah verumpa maadan.

  ReplyDelete
 2. ithula enna i rukku. yaarala evvalavu kudukka mudiyumo avvalavu koduthu irukkanga?. enna tharmangal seithalam muthalil than sonthangalil irunthu aarambikkattum .ithuthane hatheez. avangalaale kudukka mudinjathaei thannaoda vard la irunthu kuduthirukkanga.ithula thappu enna irukku. rendavathu ithula veen virayam ethuvum ille,aatamparamum ethuvum ille. intha panigal nalla illenna athai kandikkalaam thappu ille. but kodutha oor mulukka kudunga. illenna seiyathigannu solra mathirila irukku comments.

  ReplyDelete
 3. ithula enna i rukku. yaarala evvalavu kudukka mudiyumo avvalavu koduthu irukkanga?. enna tharmangal seithalam muthalil than sonthangalil irunthu aarambikkattum .ithuthane hatheez. avangalaale kudukka mudinjathaei thannaoda vard la irunthu kuduthirukkanga.ithula thappu enna irukku. rendavathu ithula veen virayam ethuvum ille,aatamparamum ethuvum ille. intha panigal nalla illenna athai kandikkalaam thappu ille. but kodutha oor mulukka kudunga. illenna seiyathigannu solra mathirila irukku comments.

  ReplyDelete
 4. ithula enna i rukku. yaarala evvalavu kudukka mudiyumo avvalavu koduthu irukkanga?. enna tharmangal seithalam muthalil than sonthangalil irunthu aarambikkattum .ithuthane hatheez. avangalaale kudukka mudinjathaei thannaoda vard la irunthu kuduthirukkanga.ithula thappu enna irukku. rendavathu ithula veen virayam ethuvum ille,aatamparamum ethuvum ille. intha panigal nalla illenna athai kandikkalaam thappu ille. but kodutha oor mulukka kudunga. illenna seiyathigannu solra mathirila irukku comments.

  ReplyDelete
 5. ithula enna i rukku. yaarala evvalavu kudukka mudiyumo avvalavu koduthu irukkanga?. enna tharmangal seithalam muthalil than sonthangalil irunthu aarambikkattum .ithuthane hatheez. avangalaale kudukka mudinjathaei thannaoda vard la irunthu kuduthirukkanga.ithula thappu enna irukku. rendavathu ithula veen virayam ethuvum ille,aatamparamum ethuvum ille. intha panigal nalla illenna athai kandikkalaam thappu ille. but kodutha oor mulukka kudunga. illenna seiyathigannu solra mathirila irukku comments.

  ReplyDelete
 6. Sonthakaravangal ta irunthu aaramekkanum kura hatheez k thaan. Athai oru school la vaichu paatheya othe anaithu paereya manusangalium kuppetu dinakaran news paper la poottu keelakarai times laium pottu. Naanum tharmam pantraen naanum tharmam pantraen nu aithukunga intha velamparam. panna urruku pannu illin pannathai nu naan sollavarala samuthaya makkal anaivarukkum payan padura mathuri pannunu thaan naan solraen. ( illi ithu sonthakaraungalu kaha pann uthave nu nenga sonnathukapuram than aenakku thaerum news la vanthathuku thaan naan pathel alichaen nan kaetta kaelve unga manasai uruthuchuna thayau saithu allahukkaha mannichurunka.). Ithu rasul kaatti thantha vali illi.. Maraimuhamaka tharmam saiungal. Ullankalai aripavan allah oruvan thaan. Anaivarium naer vali paduthuvayahanu allah ta thuwa saenjekunga salam. Kadaisiya 1u antha maelatheru vangalai patheum solli irunthaen athukku nenga pathel sollala paathengala. K.

  ReplyDelete
 7. Abdulla Syed AbdeenNovember 12, 2012 at 1:11 PM

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  அல்ஹம்ந்துலில்லாஹ் பல காலங்களுக்கு பிறகு இப்பொழுதான் கீழக்கரை வடக்குத் தெருவுக்கு ஒரு சிறிய வெளிச்சம் தெரிய ஆரம்பித்துள்ளது, அதிலும் இவ்வளவு ஆதங்கமா??. நம் கீழக்கரையில் ஒவ்வொரு தெருவுக்கும், ஒவ்வொரு குடும்பத்தாரும் அறக்கட்டளைகள் ஆரம்பித்து அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களுடைய தெருக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பணிகள் செய்ய ஆரம்பித்த பொழுது எழாத விமர்சனங்கள் வடக்குத் தெருவிற்கு நல்ல காரியம் நடக்கும் பொழுது மட்டும் ஏன் விமர்சனம் எழுகிறது என்பதுதான் ஆச்சரியம். அதற்கு மேலாக வடக்குத் தெருவில் வசிக்கும் அன்பர்களுக்கு மட்டும்தான் தெரியும் அங்கு உள்ள சுகாதார நிலை. இதற்கு காரணம் மேல்தட்டு மக்கள் கையை காட்டுபவர்களை பொறுப்பில் கொண்டு வந்து வைப்பதால் பொறுப்பில் உள்ளவர்களும், மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை மறந்து விட்டு சில தனி நபர் விசேஷங்களுக்கும், வைபவங்களுக்கும் அரசு இயந்திரங்களை முழு வீச்சில் இயக்கி தனி நபர்களுக்கு பணி செய்யும் பொழுதுää நாம் வாய் மூடி இருக்கிறோம்ää ஆனால் இன்று ஒரு பகுதிக்கே நல்ல விசயம் நடக்கும் பொழுதுää ஏன் தனி நபர் விளம்பரம் என்று எண்ண வேண்டும், அதையே அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக மற்றவர்களையும் சமுதாயப் பணிகளுக்கு ஊக்குவிக்கும் உதாரண செயலாக ஏன் எடுத்துக் கொள்ள கூடாது. அதே நேரம் இன்றைய காலத்தில் நம் ஊரில் ஒவ்வொரு தெருவும்ää ஓரு குறிப்பிட்ட குடும்பத்தாரின் அல்லது அமைப்பின் ஆதிக்கத்தின் இருந்து வருகிறது என்பதை நாம் யாரும் மறுக்கவும் முடியாதுää அவ்வாறான செயல்கள் மீண்டும் வடக்குத் தெருவில் தலையெடுக்காமல் இருக்க இளைய சமுதாய அமைப்பினர் முழு முனைப்பில் இருக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். எந்த செயலையும்ää நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. இங்கு சகோதரர் கூறியது போல் தனி நபர் விளம்பரங்களுக்காக காரியங்கள் செய்தார் என்றால் அதற்குரிய கூலியும், மறுமைக்கான பலனை எண்ணி செய்து இருந்தார் என்றால் அதற்கான கூலியும் நிச்சயமாக கிடைக்கும்.. அல்லாஹ் மிகப் போதுமானவன்…

  ReplyDelete
 8. Abdulla Syed AbdeenNovember 12, 2012 at 1:14 PM

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  அல்ஹம்ந்துலில்லாஹ் பல காலங்களுக்கு பிறகு இப்பொழுதான் கீழக்கரை வடக்குத் தெருவுக்கு ஒரு சிறிய வெளிச்சம் தெரிய ஆரம்பித்துள்ளது, அதிலும் இவ்வளவு ஆதங்கமா??. நம் கீழக்கரையில் ஒவ்வொரு தெருவுக்கும், ஒவ்வொரு குடும்பத்தாரும் அறக்கட்டளைகள் ஆரம்பித்து அவர்களைச் சார்ந்தவர்களுக்கும்ää அவர்களுடைய தெருக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பணிகள் செய்ய ஆரம்பித்த பொழுது எழாத விமர்சனங்கள்ää வடக்குத் தெருவிற்கு நல்ல காரியம் நடக்கும் பொழுது மட்டும் ஏன் விமர்சனம் எழுகிறது என்பதுதான் ஆச்சரியம். அதற்கு மேலாக வடக்குத் தெருவில் வசிக்கும் அன்பர்களுக்கு மட்டும்தான் தெரியும்ää அங்கு உள்ள சுகாதார நிலைää இதற்கு காரணம் மேல்தட்டு மக்கள் கையை காட்டுபவர்களை பொறுப்பில் கொண்டு வந்து வைப்பதால் பொறுப்பில் உள்ளவர்களும்ää மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை மறந்து விட்டுää சில தனி நபர் விசேஷங்களுக்கும்ää வைபவங்களுக்கும் அரசு இயந்திரங்களை முழு வீச்சில் இயக்கி தனி நபர்களுக்கு பணி செய்யும் பொழுதுää நாம் வாய் மூடி இருக்கிறோம்ää ஆனால் இன்று ஒரு பகுதிக்கே நல்ல விசயம் நடக்கும் பொழுதுää ஏன் தனி நபர் விளம்பரம் என்று எண்ண வேண்டும்ää அதையே அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாகää மற்றவர்களையும் சமுதாயப் பணிகளுக்கு ஊக்குவிக்கும் உதாரண செயலாக ஏன் எடுத்துக் கொள்ள கூடாது. அதே நேரம் இன்றைய காலத்தில் நம் ஊரில் ஒவ்வொரு தெருவும்ää ஓரு குறிப்பிட்ட குடும்பத்தாரின் அல்லது அமைப்பின் ஆதிக்கத்தின் இருந்து வருகிறது என்பதை நாம் யாரும் மறுக்கவும் முடியாதுää அவ்வாறான செயல்கள் மீண்டும் வடக்குத் தெருவில் தலையெடுக்காமல் இருக்க இளைய சமுதாய அமைப்பினர் முழு முனைப்பில் இருக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். எந்த செயலையும்ää நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. இங்கு சகோதரர் கூறியது போல் தனி நபர் விளம்பரங்களுக்காக காரியங்கள் செய்தார் என்றால் அதற்குரிய கூலியும்ää மறுமைக்கான பலனை எண்ணி செய்து இருந்;தார் என்றால் அதற்கான கூலியும் நிச்சயமாக கிடைக்கும்.. அல்லாஹ் மிகப் போதுமானவன்…

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.