2013 ஆம் ஆண்டுக்கான தொடக்கத்தையோட்டி கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் காதரியா தமது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில்..
"இந்த புதிய ஆண்டு தொடக்கத்தில் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.