
படம் : அபுசாலிஹ்
பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா முகைதீன்,செயலாளர் இஸ்மாயில் மற்றும் பொருளாளர் ஆரிப் கூறியதாவது,
இது குறித்து மாசா சமூக நல அமைப்பின் நிறுவனர் இப்திகார் கூறுகையில்,

இந்நிகழ்ச்சிக்கு விழாக்குழு சார்பாக பெரியார்தாசன் என அறியப்பட்ட அப்துல்லா அவர்கள்,அப்துல் ரஹ்மான்.எம்.பி அவர்கள் உள்ளிட்ட சமுதாய அறிஞர்கள் பலரை அழைக்க உள்ளோம் .பல்வேறு நாடுகளில் உள்ள நமது சகோதர,சகோதரிகள் அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெற வருமாறும்,தூஆ செய்யுமாறும் தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் என்றார்
لا حول ولاقوة إلا بالله
ReplyDelete