கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சேர்மன் முகம்மது சதக் தம்பி நினைவு தமிழ்மன்றம் சார்பில் தமிழர் திருநாள் மற்றும் கலை பண்பாட்டுவிழா கல்லூர் வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமை வகித்தார்.முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர்,செயலாளர் யூசுப் சாகிப்,கல்லூரி இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா,சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் முன்னிலை வகித்தார்.
கணிதவியல் துறை தலைவர் மற்றும் விழா ஒருங்கினைப்பாளார் சேக் அப்துல்லா வரவேற்றார். விழாவில் இன்றைய சூழலில் குடும்ப வாழ்க்கை கொண்டாட்டமா? திண்டாட்டமா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்திற்கு வாணியம்பாடி சிகரம் கல்வி அறக்கட்டளை தலைவர் அப்துல் காதர் நடுவராக செயல்பட்டார்.
கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்தனர்.துணை முதல்வர் பாலகிருஸ்ணன் நன்றி கூறினார்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வேஷ்டி அணிந்தும்,மாணவிகள் சேலை அணிந்தும் பங்கேற்றனர்.

namathu ooril(kilakarail) pengal Teacher Training college open seiyavendum,ithu padri samntha padda , kalvi nirvanakalum,vasathi padaithorum, parisilanai seiya vendum, namathu thokuthi MARIYATHAIKURIYA MLA AVARKALUM , kilakarail pengal Teacher Training college open seivatharkku muyarchi seiya,enathu oor sarpaka keddu kolkiren,
ReplyDeleteNAMATHU OORIL PANGAL ASIRIYAR PAYIRCHI KALLURI THIRAKAPADA VENDUM
ReplyDeleteenjoy
ReplyDelete