Monday, April 1, 2013

கீழ‌க்க‌ரைடைம்ஸ் இணைய‌த‌ள‌த்திற்கு கீழ‌க்க‌ரை ரோட்ட‌ரி ச‌ங்க‌ம் சார்பில் விருது !


கீழ‌க்க‌ரை ரோட்ட‌ரி ச‌ங்க‌ம் சார்பில் கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு துறைக‌ளில் சிற‌ப்பாக‌ செயல்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ஊக்க‌ப்ப‌டுத்தும் வ‌கையில் பாராட்டி விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.மாவ‌ட்ட‌ க‌வ‌ர்ன‌ர் ஷாஜ‌ஹான் விருதுக‌ளை வ‌ழ‌ங்கினார். ச‌த‌க் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.ரோட்ட‌ரி ச‌ங்க‌ கீழ‌க்க‌ரை தலைவ‌ர் ஆசாத் ,செய‌லாள‌ர் சுப்பிர‌ம‌ணிய‌ன்,மாவ‌ட்ட‌ துணை க‌வ‌ர்ன‌ர் சின்ன‌த்துரை அப்துல்லா,தினேஷ் பாபு,ஹ‌ச‌னுதீன் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் கத‌ரியா,க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து மைதீன் உள்ளிட்டோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை ர‌சீனா அற‌க்க‌ட்ட‌ளை அக்ப‌ர் கான்,கீழ‌க்க‌ரை ந‌க‌ர் ந‌ல‌ இய‌க்க‌ம்,குயின் டிராவ்ல்ஸ்,கீழ‌க்க‌ரை டைம்ஸ் இணைய‌த‌ள‌ம் ,சுகாதார‌ ஆய்வாள‌ர் திண்ணாயிர‌மூர்த்தி,த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன்உள்ளிட்ட‌ 8 பேருக்கு விருதுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

கீழ‌க்க‌ரை ச‌த‌க் க‌ல்லூரியில் ந‌டைபெற்ற‌ இந்நிக‌ழ்ச்சியில் ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.பேராசிரிய‌ர் ம‌ரிய‌தாஸ் ந‌ன்றி கூறினார்
 

8 comments:

  1. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கீழ‌க்க‌ரைடைம்ஸ் இணைய‌த‌ள‌த்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. உள்ளூர் செய்திகளை, உடனுக்குடன் தொய்வின்றி தந்து கொண்டிருக்கும் 'கீழக்கரை டைம்ஸ்' குழுமம் விருது பெற்றது என்னை மட்டுமல்லாது, இணையத்தில் உலா வரும் 'கீழக்கரை வாசிகள்' அனைவரையும் பெரு மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. இது போன்று வழங்கப்படும் விருதுகளால், மென்மேலும் தங்கள் பணிகளில் ஊக்கம் உருவாகும் என்பதில் உடன்படுகிறேன்.. உளம் மகிழ்கிறேன்...

    இந்த நல்ல விருதினை வழங்கி சிறப்பித்த கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கும், கீழக்கரை டைம்ஸின் ஆணி வேர்கள், அன்பு சகோதரர்கள் குத்புதீன் ராஜா காக்கா, ஹமீது யாசீன் மற்றும் செய்தி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    கீழை இளையவன்

    ReplyDelete
  4. மங்காத்தாவின் தங்கச்சி மகன்April 2, 2013 at 6:39 PM

    அனைவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துகள்.தங்களின் அரிய சேவைகள் மேன்மேலும் அயராது தொடர இதயபூர்வமாக பிரார்த்திங்கின்றோம்.

    ReplyDelete
  5. ULLATHAI ULLAPATI YARUDAYA MANATHUM PUNPADAMAL ORU SEITHIYAI NANGU VISARITHU VELIYIDUM KEELAKARAITIMES PATTHIRIKAI AASIRIYARUKKU KODUKKAPPATULLA INTHA VIRUTHUM PARATTUM UNMAILYIL PORUNTHAMANATHKUM.

    ReplyDelete
  6. ULLATHAI ULLAPATI YARUDAYA MANATHUM PUNPADAMAL ORU SEITHIYAI NANGU VISARITHU VELIYIDUM KEELAKARAITIMES PATTHIRIKAI AASIRIYARUKKU KODUKKAPPATULLA INTHA VIRUTHUM PARATTUM UNMAILYIL PORUNTHAMANATHKUM.

    ReplyDelete
  7. Mohamed SeenimasthanApril 6, 2013 at 7:10 PM

    Alhamdulliah.......
    Congratulations to KT...(Kilakarai Times) and Mr. Hameed Yaseen team......

    ReplyDelete
  8. Congratulations. You totally deserve this. Like father, like son.

    Confession, your news is framed in Kilakkarai.com as well.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.