Sunday, March 27, 2011

கீழக்கரையில் 2 வாகனங்கள் கவிழ்ந்து விபத்து


கீழக்கரை போலீஸ் ஸ்டேசன் அருகே இரு வாகனங்கள் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்.அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரும் சேதமடைந்தது.

2 comments:

  1. கீழை நகர செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து எங்களைப்போன்ற புலம் பெயர்ந்த கீழக்கரை வாழ் மக்களுக்கு உங்கள் வலைப்பூ மூலம் அளிக்கும் தகவல் மிக்க பயனுறும் வகையில் உள்ளது.நன்றி.தொடரட்டும் தங்கள் சேவை

    ReplyDelete
  2. தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும் .வாழ்த்துக்கள்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.