Wednesday, November 23, 2011

பஸ் டூவீலரில் மோதி கீழக்கரையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் உயிரழப்பு !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி சேனா என்பவரின் மகன் முகம்மது ஹனிபா இவரின் மனைவியான செய்யது அலி பாத்திமா(30) இவர் சம்பவத்தன்று அவருடைய கணவர் முகம்மது ஹனிபாவுடன் ராமநாதபுரம் மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக டூவீலரில் அவரது பெண் குழந்தையுடன் ஆர்.எஸ் மடை அருகே உள்ள பால்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அசுர‌ வேகத்தில் வந்த பஸ் ஒன்று இவர்கள் பயணம் செய்த டூவீலரில் மோதியது.இதனால் டூவீலரில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் செய்யது அலி பாத்திமா விழுந்தார் இதில் அவருடை இடுப்பு பகுதியில் பஸ் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பாத்திமா உயிரழந்தார். இறந்த பாத்திமாவின் உடலை ராமநாதபுரம் பி1 காவலர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்த விபத்துகுள்ளாக்கிய பஸ்சையும்,டிரைவரையும் தேடி வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனைக்கு சென்ற செய்யது அலி பாத்திமா உயிரற்ற உடலாக‌ பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது அப்பகுதியில் உள்ளோர் நெஞ்சை உறைய வைத்தது.இச்சம்பவம் கீழக்கரை பகுதியில் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

40 comments:

 1. இன்னா லில்லாஹி...........ராஜிவூன். செய்தி கண்ட மாத்திரத்தில் இதயம் ஒரு விநாடி உறைந்ததை உணர்ந்தேன். வீட்டை விட்டு வெளியேரும் முன் இறைவனிட்ம் பாதுகாவல் தேடி வெளியேறுவோமாக.

  ReplyDelete
 2. innalillahi va inna ilaihi rajioon

  ReplyDelete
 3. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 23, 2011 at 8:56 PM

  இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜவூன்.

  அன்னாரின் மக்பிரத்துக்கு அனைவரும் துவா செய்வோமாக.ஆமீன் அமீன் யாரப்பில் ஆலமீன்.

  இந்த சம்பவம் பகிரங்கமான ஒரு எச்சரிக்கை.சமீப காலமாக கீழக்கரையில் முக்கிய வீதிகளில் குழந்தைகளுடன் தம்பதி சகிதமாக இரு சக்கர வாகனத்தில் செல்லுவது அதிகரித்து வருகிறது.

  அப்படி செல்லுவது வளர்ந்து வரும் நாகரிகத்தில் அவர்களுக்கு தவறாக தென்படாமல் இருக்கலாம். அதனால் பயணப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள மன்றாடி வேண்டுகிறோம். குறிப்பாக பர்தாவின் கரை ஓரங்களை கண்காணிக்க வேண்டுகிறோம். காற்று திசை மாறும் போது பின் சக்கரத்தில் சிக்க நேரிடலாம்.அதன் விளைவு கர்ண கொடுரமானது.

  மனித ஜென்மம் எடுத்து விட்டால், விதிக்கப்பட்ட நேரமும் வந்து விட்டால் ஒரு நாள் மௌத்தை சந்தித்தே ஆக வேண்டும்.ஆனால் வல்ல ரஹ்மான் அருட் கொடையாக நமக்கு வழங்கிய புத்தியுடன் யோசித்தல் இத்தகைய மௌத்தை தவிர்க்கலாமே.

  இறையோனின் சாந்தியும் சமாதான அனைவரின் மீது உண்டாவதாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆல்மீன்

  ReplyDelete
 4. இன்னா இல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...

  இந்த செய்தி கண்டு மிகவும் மனம் உடைந்து போனேன், இஸ்லாமிய சகோதர்களே இது போன்ற கர்ப்பிணி பெண்களை டூவீலரில் இனிமேலாவது ஏற்றாமல் செல்லுங்கள்.

  அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானக...ஆமீன்

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.

  சகோதரியை அல்லாஹ் சஹீத் அந்தச்த்திர்க்கு உயர்த்தி அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாவங்களை மன்னித்து அவர்களை வெற்றியாளர் ஆக்குவானாக,,,,,,

  ReplyDelete
 6. இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜவூன். இஸ்லாமிய சகோதரர்களே?!சிந்திப்போம்... இனி நமது பெண்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதை தயவு செய்து தவிர்ப்போம்...இந்த செய்தி என்னையும் யோசிக்க தூண்டியது.அந்த சகோதரிக்காக நன் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.ஆமீன்.

  ReplyDelete
 7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன். இஸ்லாமிய சகோதரர்களே?!சிந்திப்போம்... இனி நமது பெண்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதை தயவு செய்து தவிர்ப்போம்...இந்த செய்தி என்னையும் யோசிக்க தூண்டியது.அந்த சகோதரிக்காக நன் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.ஆமீன்.

  ReplyDelete
 8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன். இஸ்லாமிய சகோதரர்களே?!சிந்திப்போம்... இனி நமது பெண்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதை தயவு செய்து தவிர்ப்போம்...இந்த செய்தி என்னையும் யோசிக்க தூண்டியது.அந்த சகோதரிக்காக நன் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.ஆமீன்.

  ReplyDelete
 9. INNA LILLAHI VA INNA ILLAIHI RAJOOHUN.. YA ALLAH NEEYE YENGALUKU PADHUKAVALAN..

  ReplyDelete
 10. INNA LILLAHI VA INNA ILLAIHI RAJOOHUN.. YA ALLAH NEEYE YENGALUKU PADHUKAVALAN..

  ReplyDelete
 11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூஇஸ்லாமிய சகோதரர்களே?!சிந்திப்போம்... இனி நமது பெண்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதை தயவு செய்து தவிர்ப்போம்...இந்த செய்தி என்னையும் யோசிக்க தூண்டியது.அந்த சகோதரிக்காக நன் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.ஆமீன்.ன்.

  ReplyDelete
 12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்


  அன்னாரின் மக்பிரத்துக்கு அனைவரும் துவா செய்வோமாக.ஆமீன் அமீன் யாரப்பில் ஆலமீன்.

  ReplyDelete
 13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.

  ReplyDelete
 14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.

  ReplyDelete
 15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்

  ReplyDelete
 16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்


  அன்னாரின் மக்பிரத்துக்கு அனைவரும் துவா செய்வோமாக.ஆமீன் அமீன் யாரப்பில் ஆலமீன்.

  ReplyDelete
 17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்


  அன்னாரின் மக்பிரத்துக்கு அனைவரும் துவா செய்வோமாக.ஆமீன் அமீன் யாரப்பில் ஆலமீன்.

  ReplyDelete
 18. ஆமினத்து சுலைஹாNovember 24, 2011 at 10:30 AM

  செய்தியை பாத்துட்டு மன வேதன தாங்க முடியல அல்லாஹ் அந்த புள்ளைக்கு நற்பதவியை தர துவா செய்ரோம் .அந்த பாத்திமாவடோ பச்சபுள்ளையை குடும்பத்துல்ல இரிக்கரவஙக நல்லபடியா பாத்துக்குறங்கா.அல்லாஹ் எல்லாதையும் லேசாக்கி தருவான் ஆமீன்

  ஆமினத்து சுலைஹா
  சென்னை

  ReplyDelete
 19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.

  ReplyDelete
 20. செய்தியை பாத்துட்டு மன வேதன தாங்க முடியல அல்லாஹ் அந்த புள்ளைக்கு நற்பதவியை தர துவா செய்ரோம் .அந்த பாத்திமாவடோ பச்சபுள்ளையை குடும்பத்துல்ல இரிக்கரவஙக நல்லபடியா பாத்துக்குறங்கா.அல்லாஹ் எல்லாதையும் லேசாக்கி தருவான் ஆமீன்

  ஆமினத்து சுலைஹா
  சென்னை

  ReplyDelete
 21. செய்தியை பாத்துட்டு மன வேதன தாங்க முடியல அல்லாஹ் அந்த புள்ளைக்கு நற்பதவியை தர துவா செய்ரோம் .அந்த பாத்திமாவடோ பச்சபுள்ளையை குடும்பத்துல்ல இரிக்கரவஙக நல்லபடியா பாத்துக்குறங்கா.அல்லாஹ் எல்லாதையும் லேசாக்கி தருவான் ஆமீன்

  ஆமினத்து சுலைஹா
  சென்னை

  ReplyDelete
 22. இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜவூன்.

  அன்னாரின் மக்பிரத்துக்கு அனைவரும் துவா செய்வோமாக.ஆமீன் அமீன் யாரப்பில் ஆலமீன்

  ReplyDelete
 23. இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜவூன்.

  அன்னாரின் மக்பிரத்துக்கு அனைவரும் துவா செய்வோமாக.ஆமீன் அமீன் யாரப்பில் ஆலமீன்.

  ReplyDelete
 24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்

  ReplyDelete
 25. INNA LILLAHI VA INNA ILLAIHI RAJOOHUN.

  ReplyDelete
 26. INNALTILLAHI VA INNA ILAIHI RAJ IOON

  ReplyDelete
 27. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 24, 2011 at 1:07 PM

  அன்னாரின் ஜனாஸா இன்று (24/11/2011 வியாழன்) பகல் 12.15 மணி அளவில் கீழக்கரை பழைய குத்பா இறை இல்ல மய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  அல்லாஹும்ம அஜிர்னா மினன்னாரி ( 7 விடுத்தம்)
  இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன்.
  இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்
  ஆமீன்

  ReplyDelete
 28. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்


  Brothers Please avoid Bike Travel with your Family...... it is Not Safe especially at Kilakarai.

  ReplyDelete
 29. Innalillahi va innaillaihi rajioon

  ReplyDelete
 30. இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜவூன்.

  ReplyDelete
 31. Innalilahi va inna ilaihi rajioon

  ReplyDelete
 32. inna lilahi va inna ilahi raajihooon....please dua for her....

  ReplyDelete
 33. இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜவூன்.

  ReplyDelete
 34. இன்னா இல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...

  ReplyDelete
 35. இன்னா இல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...

  ReplyDelete
 36. இன்னா இல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...

  ReplyDelete
 37. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.

  ReplyDelete
 38. rempa kodumaiyana sampavam.mansu rempa valikuthunga

  ReplyDelete
 39. இன்னா இல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...

  ReplyDelete
 40. inna lilaahi va inna ilaihir rajuhun

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.