Thursday, March 7, 2013

கீழ‌க்க‌ரை க‌ல்லூரி க‌ப‌டி போட்டியில் மாநில‌ அள‌வில் 4ம் இட‌ம்!



கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி விளையாட்டு வீரர் கள் குழு ஓசூரில் நடைபெற்ற தடகள போட்டி யில் பதக்கங்களை பெற்று வந்தனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் பாராட்டியது.

மேலும் 114 கல்லூரி அணிகள் பங்கேற்ற கபடி போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நான்காம் இடத்தை பெற்றது. வெற்றி பெற்றவர்களை கல்லூரி சேர்மன் ஹமீது அப்துல்காதர், தாளாளர் யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா மற்றும் முதல்வர் முகம்மது ஜகாபர், உடற்கல்வி இயக்குநர் சுரேஷ், கோவிந்தம்மாள் ஆகியோர் பாராட்டினர்.



No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.