
ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர் சதாம் ஹூசைன் சாம்பியன் பட்டம் வென்றார். இவரை பாராட்டி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராகிம் பரிசு வழங்கினார்.
கல்வி அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் முகம்மது காசீம், முகம்மது ஜமால் இபுராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ், தலைமை ஆசிரியர் (ஓய்வு) ஜோசப் சார்த்தோ, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.