

த.மு.மு.க மற்றும் ம.ம.க சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஹூசைனியா மகாலில் நடந்தது. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தலைமை வகித்து 250க்கும் அதிகமான மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
கீழக்கரை வர்த்தக அணி செய்லாளர் சலீம் வரவேற்றார்.நகர் தலைவர் செய்யது இப்ராகிம்,பொருளாளர் ஜகுபர் சாதிக், பொருளாளர் சேகு தாவூது சாதிக், மர்றும் ம.ம.க., மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி மாவட்ட செயலாளர் அன்வர் அலி, ஒன்றிய தலைவர் ரைஸ் இபுராகிம்,கீழக்கரை நகர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.