Tuesday, June 19, 2012

காலமானார்கள் (வபாத்) அறிவிப்பு ! பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த....



வஃபாத்து அறிவிப்பு.....கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சார்ந்த ஜனாப் M.K.M. அமீர் அலி (கல்கத்தா)அவர்களின் மனைவியும், அ.சபீர் அலி ( EMCO - Abu Dhabi), அ.கமால் ரியாசத் (கல்கத்தா), அ. அஹ்மத் அஜீம் (Western Auto - Dubai) ஆகியோரின் தாயாரும், O.S.N. அமானுல்லா (ex. ETA Melco - Dubai) அவர்களின் சகோதரியும் ,அய்மான் கல்லூரி செயலாளர் K. செய்யது ஜாஃபர் அவர்களின் சம்பந்தியுமான ஹாஜியானி.O.S.N. நூர்ஜஹான் பேகம் அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.... இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

த‌க‌வ‌ல்:-அஹமது குத்புதீன் ராஜா

1 comment:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்June 20, 2012 at 1:32 PM

    அன்னாரின் மக்பிரத்துக்கும் ரசூலே கரீம் ஸல்ல லாஹு அலைஹி வஸல்லத்தின் ஷபாஅத் கிடைக்கவும் நீராடும் கண்களோடு தலை குனிந்து துவா செய்கிறோம்.

    அன்னாரின் குடும்பத்தார் அனைவரையும் சபூர் செய்ய வேண்டுகிறோம்.

    இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜவூன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.