
கீழக்கரை நகரின் முக்கிய இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்படும் என்று நகராட்சி தலைவர் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் அதற்கான பணிகள் துவங்கியது.அறிவிக்கப்பட்ட இடங்களில் ஒரு பகுதியான தெற்குதெரு முஸ்லீம் பொதுநல சங்கம் அருகில் கம்பம் நடுவதற்கு குழி வெட்டப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தகவல் : ஹனீப் சூபியான்
லைட் எரிய கரண்ட் வேணுமே?
ReplyDeleteok ok
ReplyDelete