Sunday, June 24, 2012
உழைப்பின் சிகரம் மறைந்தது!
உழைப்பின் சிகரம் மறைந்தது.
கீழக்கரையின் 109 வயது மூத்த குடிமகன், உழைப்பின் சிகரம் பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த செய்யது அபுதாகிர் அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். வல்ல அல்லாஹ் அன்னாருடைய நல்லறங்களை அங்கீகரித்து பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் எனும் சுவர்கத்தில் நுழையச் செய்வானாக!ஆமீன்.
__________________________________________________________________________________
உழைப்பின் சிகரம் செய்யது அபுதாகிர் அவர்களைப் பற்றிய கீழக்கரை டைம்ஸின் முந்தைய செய்தி....... இவர் கீழக்கரை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தப்படுத்தும் தொழில் செய்து
வருகிறார்.வயது முதிர்ந்தாலு்ம் இன்று வரை இளைஞர்களுக்கு எடுத்து காட்டாகவும்
,உழைப்பிற்கு வயதில்லை என்பதை நிரூபிப்பது போல் போல் சுறுசுறுப்பாக
உழைத்துகொண்டிருக்கும் செய்யது அபுதாகிர் பலரையும் ஆச்சரியபடுத்துகிறார் மேலும் விபரம்........
http://keelakaraitimes.blogspot.com/2012/04/109.html
Subscribe to:
Post Comments (Atom)
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
ReplyDeleteinna lillahi wa inna ilayhi raji'un
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜவூன்
ReplyDeleteஇன்னா லில்லாயி வஇன்னா இலைஹி ராஜவூன்.
ReplyDeleteவல்ல ரஹ்மானின் நட்டப்படி மௌத்தாகி விட்ட அந்த மாபெரும் உழைப்பின் இமயம் பெரியவர் செய்யது அபூதாஹிர் காக்கா அவர்களின் மக்பிரத்துக்கும், ரசூலே கரீம் சல்லலாஹு அலைஹி வசலாத்தின் ஷபாஅத் கிடைக்கவும் வல்ல ரஹ்மானிடதில் இரு கையேந்தி நீராடும் கண்களோடு மனமுருகி துவா செய்கிறோம். ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
ReplyDeleteinna lillahi wa inna ilayhi raji'un
ReplyDelete