Monday, October 3, 2011

கீழக்கரையில் இன்று மின் தடை

கீழக்கரை துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே கீழக்கரை நகர் பகுதிகள், முகமது சதக் கல்லு�ரி பகுதிகள், மாயாகுளம், புல்லந்தை, ஏர்வாடி தர்கா, கலரி, எக்ககுடி, நல்லாங்குடி, மட்டியனேந்தல், தேரிரு வேலி, காஞ்சிரங்குடி பகுதிகளில் இன்று காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் இருக் காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளர்.

3 comments:

  1. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?

    "கீழக்கரையில் இன்று மின் தடை இருக்காது" என்றால் அதுதான் செய்தி.

    ReplyDelete
  2. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?

    "கீழக்கரையில் இன்று மின் தடை இருக்காது" என்றால் அதுதான் செய்தி.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.