விவாதத்தை இதில் காணலாம்.. http://www.rajtamil.com/2012/07/solvathellam-unmai-16-07-2012-zee-tamil-tvshow/
ஜீ தமிழ் தொலைகாட்சியின் 'சொல்லுதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சி ஜீ டிவியில் பிரபலமான நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிர்ச்சனைகள் குறித்து அலசி ஆராயப்பட்டு பிரச்சனைகள் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு எடுத்து செல்லப்படுகிறது.சமீபத்தில் கொலை வழக்கில் இந்நிகழ்ச்சி மூலம் கொலை சம்பவம் வெளியில் தெரிய வந்தது.
நேற்று ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில் கீழக்கரையின் சுகாதார சீர்கேடு குறித்து விவாதம் நடத்தப்பட்டது.இதில் கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கீழக்கரையின் சுகாதார கேடுகள் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பியதோடு விவாதம் நடத்தப்பட்டு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக ஒரு ஊரின் சுகாதாரம் குறித்து ஒளிப்பரப்பட்டது குறிப்பிட தக்கது.

"திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பதைப் போல், நம் மக்களா பார்த்து திருந்தா விட்டால், வெல்ஃபர் போல் ஆயிரம் வந்தாலும், நமது நாடு 2020ல் வல்லரசாகும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் சொல்வது போல், கனவு கண்டு கொண்டிருக்க வேண்டியது தான்.
ReplyDeleteசுத்தம் 'ஈமானின்' ஒரு பகுதி ஆகும். இது ஈமான் உள்ளவர்களுக்கு தான் தெரிந்து நடக்க இயலும்.
நகரசபை திட்டங்கள் இட்டாளூம், அதற்கு செயல் வடிவம் கொடுப்பது நாமல்லவா?
அல்லது அமீரகத்தில் செய்வது போல் மீறுபவர்களுக்கு 'அபராதம்' விதிக்க வேண்டியது தான்.
மேலும் வார்டு மெம்பர்களை பொருப்பாளர்களாக நியமித்து அந்த பகுதியின் 'பொது நல' ஊளியர்களையும் மாணவ மாணவிகளையும் சேர்த்துக் கொண்டு 'விழிப்புணர்வு' இயக்கம் / பிரச்சாரம் செய்தால், அம்மி நகர்வது போல் ஏதாவது நடக்கலாம் என அவா என்னிடம் உள்ளது. ஹும்..... பார்க்கலாம்.

இந்த பர்தா போட்ட சகோதரி செல்வது போல் முன்னோர்கள் நமமூரை காப்பத்த வில்லை, சுனாமியில் இருந்து ஊரை அல்லாஹ் காப்பற்றினான்..
ReplyDelete